Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திண்டிவனம் மகாளேஸ்வரர்கோவிலில் ... விக்கிரவாண்டி சுப்பிரமணிய சுவாமிக்கு திருக்கல்யாணம் விக்கிரவாண்டி சுப்பிரமணிய ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மாமல்லபுரத்தில் பூதத்தாழ்வார் தேரில் உலா
எழுத்தின் அளவு:
மாமல்லபுரத்தில் பூதத்தாழ்வார் தேரில் உலா

பதிவு செய்த நாள்

16 நவ
2018
12:11

மாமல்லபுரம்: மாமல்லபுரத்தில் பூதத்தாழ்வார் திருத்தேரில் வீதியுலா சென்றார். மாமல்லபுரம், ஸ்தலசயன பெருமாள் கோவிலில், பூதத்தாழ்வார் அவதார உற்சவம், கடந்த 7ல் துவங்கி, தினமும் மாலை சிறப்பு திருமஞ்சனம், வீதியுலா, இரவு திருவாய்மொழி என நடந்து, நாளை முடிகிறது.


முக்கிய உற்சவமாக, நேற்று, பூதத்தாழ்வார், தேரில் வீதியுலா சென்றார். கோவிலில், தின வழிபாட்டைத் தொடர்ந்து, அவர், சிறப்பு அலங்காரத்தில், அலங்கார தேரில் எழுந்தருளி, ஸ்தலசயன பெருமாள், அவருக்கு பரிவட்ட மரியாதை அளித்து வழிபாடு நடந்தது. அதைத்தொடர்ந்து, 8:45 மணிக்கு, நிலையிலிருந்து புறப்பட்ட தேரை, கோவிந்தா... கோவிந்தா என, பக்தர்கள் முழங்கி, வடம் பிடித்து இழுத்தனர். தேர் புறப்பட்டதும், திடீரென மழை பெய்ய, உடனே இடி இடித்து, மழையும் நின்று, பக்தர்கள், பரவசத்துடன் தேரை இழுத்தனர். வீதிகளில், சுவாமியை தரிசித்து வழிபட்டனர். ஆளவந்தார் அறக்கட்டளை நிர்வாகம், உற்சவம் நடத்தி, அன்னதானம் வழங்கியது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பவனம்: திருப்புவனத்தில் பாலகிருஷ்ண பெருமாள் கோயிலின் 128வது சித்திரை பெருவிழாவை முன்னிட்டு ... மேலும்
 
temple news
பரமக்குடி: பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கோயில் சித்திரை திருவிழா காப்பு கட்டுதலுடன் துவங்கிய ... மேலும்
 
temple news
திருப்பதி: திருப்பதியில் ஸ்ரீ பத்மாவதி சீனிவாச பரிணய உற்சவங்கள் (திருமணத் திருவிழா) மிகச் சிறப்பான ... மேலும்
 
temple news
 உத்திரமேரூர்: உத்திரமேரூர், சுந்தர வரதராஜ பெருமாள் கோவிலில் சித்திரை பிரம்மோத்சவ விழாவையொட்டி, கருட ... மேலும்
 
temple news
பழநி: பழநி முருகன் கோயிலில் விடுமுறை தினத்தை முன்னிட்டு பக்தர்களின் வருகை அதிகம் இருந்தது.பழநி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar