Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மாமல்லபுரத்தில் பூதத்தாழ்வார் ... பண்ருட்டி திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோவிலில் திருக்கல்யாண உற்சவம் பண்ருட்டி திருவதிகை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
விக்கிரவாண்டி சுப்பிரமணிய சுவாமிக்கு திருக்கல்யாணம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
விக்கிரவாண்டி சுப்பிரமணிய சுவாமிக்கு திருக்கல்யாணம்

பதிவு செய்த நாள்

16 நவ
2018
12:11

விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி புவனேஸ்வரி உடனுறை புவனேஸ்வரர் கோவில் சுப்பிரமணிய சுவாமிக்கு திருக்கல்யாண உற்சவம் நடந்தது.

கந்த சஷ்டி விழா முடிவடைந்து நேற்று முன்தினம் (நவம்., 14ல்) மாலை முருகனுக்கு திருக் கல்யாண உற்சவம் நடந்தது. இதையொட்டி, வள்ளி தெய்வானை உடனுறை சுப்பிரமணிய சுவாமிக்கு வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடந்தது. பின்னர் மூலவர், உற்சவர் மலர்களால் அலங்கரித்து, மாப்பிள்ளை வீட்டார் வரிசை எடுத்து வந்து ஐதீக முறைப்படி காப்பு கட்டி, ஹோமபூஜைகள் செய்துமுருகனுக்கு திருக்கல்யாணம் செய்தனர்.தொடர்ந்து மகாதீப ஆராதனை நடந்தது. திருமண வைபத்தில் கலந்து கொண்ட அனைவருக்கும் விருந்து அளிக்கப்பட்டது.விக்கிரவாண்டி மற்றும் சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த பெண்கள் முருகன் திருக்கல்யாணஉற்சவத்தில் திரளாக கலந்து கொண்டனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருநள்ளாறு: காரைக்கால் திருநள்ளாறு கோவிலில் புரட்டாசி சனியை முன்னிட்டு இன்று ஏராளமான பக்தர்கள் ... மேலும்
 
temple news
திருக்கோவிலூர்: திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவிலில் புரட்டாசி மூன்றாவது சனிக்கிழமையை ... மேலும்
 
temple news
காரைக்கால்: காரைக்கால் நித்ய கல்யாண பெருமாள் கோவிலில் புரட்டாசி முன்னிட்டு இன்று முத்தங்கி சிறப்பு ... மேலும்
 
temple news
மதுரை : மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் அதிகாலை முதல் ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலை மாடவீதி உள்ள பூத நாராயண பெருமாள் கோவிலில் புரட்டாசி மூன்றாம் சனி கிழமையை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar