Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கார்த்திகை கடைசி சோமவாரம்: ... காரமடை அரங்கநாதர் கோவிலில் பகல் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
டிராக்டர் சத்தம் குறைந்த சபரிமலை : பக்தர்கள் நிம்மதி
எழுத்தின் அளவு:
டிராக்டர் சத்தம் குறைந்த சபரிமலை : பக்தர்கள் நிம்மதி

பதிவு செய்த நாள்

10 டிச
2018
12:12

சபரிமலை: கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில் சபரிமலையில் டிராக்டர் சத்தம் குறைந்துள்ளது. பக்தர்களுக்கிடையில் பாய்ந்து வரும் டிராக்டர்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளது.சபரிமலைக்கு தேவையான பொருட்கள் பண்டைய காலத்தில் கழுதை சுமடு மூலம் கொண்டு வரப்பட்டது.


மனிதர்களும் தலைசுமடாக கொண்டு வந்து கொண்டிருந்தனர். சுவாமி ஐயப்பன் ரோடு கான்கிரீட் செய்யப்பட்ட பின்னர் டிராக்டர் ஓடுவதற்கு வசதி ஏற்பட்டது. இதனால் டிராக்டர்களில் பொருட்கள் கொண்டு வரப்பட்டது. இது செலவு குறைவு என்பதுடன் வேகமாகவும் பொருட்கள் வந்து சேர வாய்ப்பு ஏற்பட்டது.ஆனால் பக்தர் கூட்டத்துக்கு இடையில் டிராக்டர் ஓடுவது ஆபத்தானது என்று கூறி நடை அடைக்கப்பட்டிருக்கும் நேரமான இரவு 11:00 முதல் 3:00 வரையிலும், மதியம்12:00 முதல் 3:00 மணி வரையிலும் டிராக்டர் ஓடினால் போதும் என்று ஐகோர்ட் உத்தரவிட்டது. இதனால் ஒரு டிராக்டர் தினமும் 20 டிரிப் அடித்தது என்றால் இப்போது 3 டிரிப் மட்டுமே ஓடுகிறது.இது டிராக்டர் தொழிலாளர்களுக்கு வருவாய் இழப்பை ஏற்படுத்தினாலும் பக்தர்களுக்கு நிம்மதியை தந்துள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காரைக்குடி; காரைக்குடி மீனாட்சிபுரம் முத்து மாரியம்மன் கோயில் மாசி பங்குனி பால்குடத் திருவிழா ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை; மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே திருவெண்காட்டில் பிரம்ம வித்யாம்பிகை உடனாகிய ... மேலும்
 
temple news
மேற்கு மாம்பலம்: –: காமாட்சி மண்டலி அறக்கட்டளை சார்பில், 108 நாள் ‘சத்ரு சம்ஹார சுப்பிரமணிய திரிஸதி ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: திருமால்பூர் அஞ்சனாக்ஷி சமேத மணிகண்டீஸ்வரர் கோவிலில், மாசி மாத பிரம்மோத்சவம், விடையாற்றி ... மேலும்
 
temple news
ஸ்ரீபெரும்புதுார்: வல்லக்கோட்டை முருகன் கோவிலில் தோட்ட உத்சவம் விமரிசையாக நடந்தது.ஸ்ரீபெரும்புதுார் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar