Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
பக்திக்கு ஏழ்மை தடையல்ல! தர்மத்தின் தலைவன்
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
இந்த வாரம் என்ன?
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

11 டிச
2018
01:12

* டிச.8 கார்த்திகை 22 : சந்திர தரிசனம், மூர்க்கநாயனார் குருபூஜை, பெருமாள் கோயில்களில் திருப்பல்லாண்டு உற்ஸவம், ஸ்ரீவில்லிபுத்தூர் வேத பிரான் பட்டர் திருமாளிகையில் பச்சை பரப்புதல்.

* டிச.9 கார்த்திகை 23: சிறப்புலி நாயனார் குருபூஜை, ஸ்ரீ ரங்கம், காஞ்சிபுரம், திருவள்ளூர், திருவல்லிக்கேணி பெருமாள் கோயில்களில் பகல்பத்து உற்ஸவம், ஆழ்வார் திருநகரி நம்மாழ்வார் ராஜாங்க சேவை.

* டிச.10 கார்த்திகை 24: கார்த்திகை சோமவார சங்காபிேஷகம், ஆழ்வார் திருநகரில் நம்மாழ்வார் கண்ணன் திருக்கோலம், நெல்லை நெல்லையப்பர் கொலு தர்பார், சங்கரன்கோவில் கோமதியம்மன் 1008 கலசாபிஷேகம்.

* டிச.11 கார்த்திகை 25: சதுர்த்தி விரதம், வரசதுர்த்தி, கதளி கவுரிவிரதம், திருச்சானூர் பத்மாவதி தேர், ஆழ்வார்
திருநகரி நம்மாழ்வார் மோகினி அலங்காரம், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் பகல்பத்து உற்ஸவம், தேனி குரங்கணி முத்து மாலையம்மன் புறப்பாடு.

* டிச.12 கார்த்திகை 26: முகூர்த்த நாள், திருவோண விரதம், காஞ்சிபுரம் வரதராஜர், திருவள்ளூர் வீரராகவர் திருமொழி திருநாள் தொடக்கம், திருவல்லிக்கேணி
பார்த்தசாரதிப்பெருமாள்  கண்ணன் திருக்கோலம், ஆழ்வார் திருநகரி நம்மாழ்வார் காளிங்க நர்த்தனம்.

* டிச.13 கார்த்திகை 27: முகூர்த்த நாள், சஷ்டி விரதம், சம்பக சஷ்டி, பைரவருக்கு வடைமாலை சாத்துதல், புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோயில் மாணிக்கவாசகர் வெள்ளிச் சிவிகை, திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப்பெருமாள் பரமபதநாதர் கோலம், அழகர்கோவில் கள்ளழகர், காஞ்சிபுரம் வரதராஜர் பகல்பத்து உற்ஸவம்.

* டிச.14 கார்த்திகை 28: முகூர்த்த நாள், நெல்லை, திருச்செந்தூர், மதுரை, சிதம்பரம், செப்பறை, சுசீந்திரம் கோயில்களில் திருவாதிரை உற்ஸவம் ஆரம்பம், ஆவுடையார்கோவில் மாணிக்கவாசகர் யோகாம்பிகை திருக்கோலம், ஆழ்வார் திருநகரி நம்மாழ்வார் கஜேந்திர மோட்சம், வள்ளியூர் சுப்பிரமணியர் தெப்பம், திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப்பெருமாள் பகாசுரவதம்.

பகிர்க copied
 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »

வெள்ளி வியாபாரி அக்டோபர் 28,2026

வியாபாரி ஒருவர் பழைய பாத்திரங்களை கிலோ ரூ.50க்கு வாங்குவதாக கூவிக் கொண்டு போனார். பேராசை கொண்ட அமலா, ... மேலும்
 

பொறுப்பு அக்டோபர் 28,2026

பண்டிகை நாளில் இரவில் பார்ட்டிக்கு செல்வதே மகிழ்ச்சி என பலர் நினைக்கின்றனர்.  குடும்பச்சூழலை ... மேலும்
 

சிரித்த முகம் அக்டோபர் 28,2026

* சிரித்த முகத்துடன் இருப்பவரே தொழிலில் வெற்றி பெறுவர். * நல்ல மனைவியும், உடல்நலமும் அமைவது வரம்.  * ... மேலும்
 

நன்மை அக்டோபர் 28,2026

புதிய முயற்சியில் ஈடுபடும் போது ஆர்வமாக செயல்படுவது இயல்பு. நாளடைவில் அதுவே குறைந்து விடும். அதனால் ... மேலும்
 

பெற்றோருக்கு... அக்டோபர் 28,2026

ஒழுக்கம், பணிவு,  துணிவு இவற்றை சிறுவயதிலேயே குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுங்கள்.  ‘நல்ல குணம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar