Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
தன்வந்திரிக்கு கோயில்கள்! நான் அம்மா மதம்!
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
தலைப்பாக்கட்டு பாட்டு!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

11 டிச
2018
01:12

பாரதியார், ஒருசமயம் காசியில் வசித்த தன் அத்தை வீட்டில் தங்கியிருந்தார். அப்போது அவருக்கு வயது 18. கிராப்புத்தலை, கோட், ஷூ என்று மேலை நாட்டு நாகரிகத்தைப் பின்பற்றினார். இதைக் கண்ட அவரது மாமா கிருஷ்ண சிவன், பாரதியாரைத் தன்னோடு சேர்ந்து சாப்பிடக் கூட அனுமதி மறுத்து விட்டார். ஒரு மார்கழி திருவாதிரை நாளில் நடராஜருக்கு அபிஷேகம், தாண்டவ தீபாராதனை நடந்து கொண்டு இருந்தது. பூஜையின் நிறைவில் திருவெம்பாவைப் பாட வேண்டிய ஓதுவார் வரவில்லை. அதனால், கிருஷ்ணசிவனும் மற்ற பக்தர்களும் பரபரத்தனர். அங்கிருந்த ஒருவருக்கும் திருவெம்பாவை பாடத்தெரியவில்லை. அத்தை பாரதியை அழைத்து, கிராப்புத்தலை தெரியாமல் தலைப்பாகை கட்டி நெற்றியில் திருநீறு பூசிவிட்டாள். “திருவெம்பாவை பாடுடா,” என்று மருமகனிடம் சொன்னாள்.தெளிவான உச்சரிப்புடன் பாரதியார் சிறப்பாக பாடினார். இதைக் கண்ட கிருஷ்ண சிவன், “அப்பா! இத்தனை சின்ன வயதில் எத்தனை ஞானம் உனக்கு! குடுமியும், பூணுõலும் எங்களுக்குத் தான் தேவை! உண்மையான பக்தி கொண்ட உனக்கு எந்த வேஷமும் தேவையில்லை,” என்று சொல்லி அணைத்துக் கொண்டார்.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
மிக அழகானது - பழநி பெரிய ஆவுடையார் கோயில்தலை சாய்த்த கோலம் - திருவூறல், தக்கோலம் (வேலூர் மாவட்டம்)சிற்ப ... மேலும்
 
அரிதாக சில கோயில்களில் கால்களை மாற்றி மடக்கி வைத்தும், குத்துக்காலிட்ட நிலையிலும் காட்சி தரும் ... மேலும்
 
வலதுகை ஆட்காட்டி விரலின் நுனியும், கட்டைவிரலின் நுனியும் பொருந்தியிருக்க, நடுவிரல், மோதிரவிரல், ... மேலும்
 
தெட்சிணாமூர்த்தி யோகம், ஞானம் (மேதா), வீணா, வியாக்யான தெட்சிணாமூர்த்தி என நான்கு நிலைகளில் ... மேலும்
 
கலக்கத்தில் இருப்பவர்களுக்கு பலத்தைக் கொடுப்பவர் ராமர். அவரது திருவடியில் சரணடைந்த பக்தர்களைக் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar