ராமாயணத்தில் மந்திர ரத்தினம் என @பாற்றப்படுவது சுந்தரகாண்டம். ‘சுந்தரம்’ என்றால் ‘அழகு’. சீதையைப் பிரிந்த ராமன் ஆஞ்சநேயர் மூலம் ‘கண்டேன் சீதையை’ என்னும் மந்திரச் சொல் கேட்டது இந்த காண்டத்தில் தான். சுந்தரகாண்டத்தை பரிகாரமாக ஏழு நாள்படித்தால் எத்தகைய துன்பமும் பறந்@தாடும். ராமாயணம் படிக்கும் இடத்தில் ஆஞ்சநேயர் ஆனந்தக் கண்ணீருடன் கேட்டு மகிழ்வதாக ஐதீகம்.