Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மரகத நடராஜர் கோயிலில் டிச.,22ல் ... ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் மார்கழி முதல் நாள் உற்சவம் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருவண்ணாமலை கோவில் நடைதிறப்பு நேரம் மாற்றம்
எழுத்தின் அளவு:
திருவண்ணாமலை கோவில் நடைதிறப்பு நேரம் மாற்றம்

பதிவு செய்த நாள்

16 டிச
2018
02:12

 திருவண்ணாமலை:மார்கழி மாத பிறப்பை யொட்டி, அருணாசலேஸ்வரர் கோவில் நடை திறப்பு நேரம், மாற்றப்பட்டுள்ளது.திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவிலில், ஆண்டுதோறும் மார்கழி மாதத்தில், 10 நாட்கள், மாணிக்கவாசகர் உற்சவம் நடப்பது வழக்கம். இரண்டு நாட்களுக்கு முன் துவங்கிய, மாணிக்கவாசகர் உற்சவம், 23ம் தேதி வரை நடக்கிறது.இதை முன்னிட்டு, மாணிக்கவாசகர், மாட வீதியில் வலம் வந்து அருள்பாலிக்கும் நிகழ்ச்சி நடக்கிறது. அப்போது, திருவெம்பாவை பாடல்கள் பாடப்படும்.இந்நிலையில், மார்கழி மாத பிறப்பையொட்டி, அருணாசலேஸ்வரர் கோவிலில், இன்று காலை, 3:00 மணிக்கு நடை திறக்கப்பட உள்ளது. வரும், 18ம் தேதி, வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, அருணாசலேஸ்வரர் கோவிலில், காலை, 4:00 மணி முதல், 5:00 மணிக்குள், வேணுகோபால் சுவாமி மற்றும் ஜெகலட்சுமி அம்மனுக்கு அபிஷேகமும், வைகுந்த வாயில் திறப்பும் நடக்க உள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மகாவிஷ்ணுவின் மூன்றாவது அவதாரம் வராக வடிவம் தோன்றிய தினம் இன்று! பல வரங்கள் பெற்ற இரண்யாட்சன் அனைத்து ... மேலும்
 
temple news
நாகர்கோவில், தக்கலை அருகே நூற்றாண்டு பழமை வாய்ந்த வேளிமலை குமாரசுவாமி கோவிலில் பங்குனி விழாவில் ... மேலும்
 
temple news
மத்தியப் பிரதேசம்: கிருஷ்ண பக்ஷ பஞ்சமியை முன்னிட்டு உஜ்ஜைன் மஹாகாலேஷ்வர் கோயிலில் பஸ்ம ஆரத்தி ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: வரதராஜ பெருமாள் கோவிலில் பங்குனி மாதத்தில் நடைபெறும் பல்லவ உற்சவம் மிகச் சிறப்பானது. ... மேலும்
 
temple news
அச்சிறுபாக்கம்:-அச்சிறுபாக்கத்தில் உள்ள இளங்கிளியம்மன் உடனுறை ஆட்சீஸ்வரர் கோவிலுக்கு செய்யப்பட்ட ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar