Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
கள்ளக்குறிச்சி கோவில்களில் மார்கழி ... பழநி பாதயாத்திரை பாதை படுமோசம்
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வடமதுரையில் நாளை (டிசம்., 18ல்) சொர்க்க வாசல் திறப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

17 டிச
2018
04:12

வடமதுரை : வைகுண்ட ஏகாதசி விழாவை முன்னிட்டு வடமதுரை சவுந்தரராஜப் பெருமாள் கோயிலில் நாளை (டிச.18) அதிகாலை 5.30 மணிக்கு சொர்க்க வாசல் திறக்கப்படுகிறது. முன்னதாக 4:00 மணிக்கு திருமஞ்சனம், உஷகால பூஜை, ஆழ்வார் புறப்பாடு உள்ளிட்ட நிகழ்வுகள் நடக்கின்றன. காலை 7:00 மணிக்கு கருட வாகனத்தில் சுவாமி புறப்பாடாகி தேர் ரத வீதிகள் வழியே நகர்வலம் நடக்கிறது.எரியோடு வரதராஜப் பெருமாள் கோயிலிலும் நாளை அதிகாலை 4:30 மணிக்கு அலங்காரம், திருமஞ்சனம் நடக்கிறது. 5:45 மணிக்கு சொர்க்க வாசல் திறப்பு நடக்கிறது.

பூத்தாம்பட்டி மண்டபம்புதூர் ஸ்ரீதேவி, பூதேவி சமேத வரதராஜப் பெருமாள் கோயிலில் நாளை (டிச.18) அதிகாலை 5:30 மணிக்கு திறக்கப்படுகிறது. காலை 6:00 - மதியம் 12:00 மணி வரை பக்தி இன்னிசையும், தொடர்ந்து மதியம் 1:45 மணி வரை ஆன்மிக சொற்பொழிவும் நடக்கிறது. மதியம் 2:00 மணிக்கு சிறப்பு பூஜை, அபிஷேகம் நடைபெற உள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கடலுார்: கடலுார் பாடலீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம், யாக சாலை பூஜையுடன் இன்று துவங்குகிறது.கடலுார் ... மேலும்
 
temple news
வடமதுரை: வடமதுரை காளியம்மன் கோயில் திரு விழாவில் சவுந்தரராஜப் பெருமாள் சீர் வழங்கும் நிகழ்ச்சி ... மேலும்
 
temple news
சென்னை; திருவொற்றியூர், காலடிபேட்டை, கல்யாண வரதராஜ பெருமாள் கோவிலில் ஹம்ச வாகனத்தில் கோதண்டராமர் ... மேலும்
 
temple news
மதுரா; ஜனாதிபதி திரௌபதி முர்மு, மதுராவில் உள்ள டங்கடி கோவிலில் தரிசனம் செய்தார்.ஜனாதிபதி திரௌபதி ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் யதோக்தகாரி பெருமாள் கோவிலில், பங்குனி பிரம்மோத்சவத்தின் ஒன்பதாம் நாளான ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar