Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சிதம்பரம் கோவிந்தராஜ பெருமாள் ... மார்கழி இசைவிழா : மைக்கில் ஏகப்பட்ட சிக்கல்! மார்கழி இசைவிழா : மைக்கில் ஏகப்பட்ட ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பழநியில் குவிந்த பக்தர்கள்: 3 மணிநேரம் காத்திருப்பு
பகிர்க copied
எழுத்தின் அளவு:
பழநியில் குவிந்த பக்தர்கள்: 3 மணிநேரம் காத்திருப்பு

பதிவு செய்த நாள்

18 டிச
2018
12:12

பழநி : விடுமுறை நாளான நேற்று பழநியில் பக்தர்கள் குவிந்தனர். ஆக்கிரமிப்புகளால் அவர்கள் அவதியடைந்தனர். மார்கழி மாதப்பிறப்பை யொட்டியும், நேற்று விடுமுறை தினம் என்பதாலும் நேற்று அதிகாலை 4:00 மணி முதலே பக்தர்கள் பழநியில் குவிந்தனர். அவர்கள் ரோப்கார், வின்ச் ஸ்டேசனில் இரண்டு மணிநேரம் காத்திருந்து மலைக்கோயில் சென்றனர். மலைக்கோயில் பொதுதரிசனம் வழியில் 3 மணிநேரம் காத்திருந்து மூலவரை தரிசனம் செய்தனர்.

தங்கரதப் புறப்பாட்டை காணவும் ஏராளமான பக்தர்கள் திரண்டனர்.ஆக்கிரமிப்புகளால் நெரிசல்சபரிமலை சீசன் காரணமாக தடைசெய்யப்பட்ட இடங்களில் வாகனங்களை நிறுத்துவது அதிகரித்துவிட்டது. இதனால் நெரிசலில் சிக்கி வாகன ஓட்டிகள் மட்டுமின்றி, கிரிவீதியை வலம் வரும் பக்தர்களும் பாதிக்கப்படுகின்றனர். சன்னதிவீதி, அய்யம் புள்ளிரோடு உள்ளிட்ட பகுதிகளில் ஆக்கிரமிப்புகளை அகற்றவும், தொடர்ந்து கண்காணிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும், என பக்தர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருமலை: திருமலையில் நடைபெற்று வரும் ஸ்ரீ வெங்கடேசப் பெருமாளின் நவராத்திரி பிரம்மோற்சவத்தின் ஆறாம் ... மேலும்
 
temple news
ஒருவனை பக்தி ஆக்கிரமிக்கும் போது அவன் மனிதனாகி விடுகிறான்; மனிதனுள் பக்தி முழுமையடையும் போது ஞானியாகி ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: தஞ்சாவூரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீதேவி பூமிதேவி சமேத ஸ்ரீ பிரசன்ன வெங்கடேச பெருமாள் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: பெரிய காஞ்சிபுரம், செங்குந்தர் பூவரசந்தோப்பு அன்னை ரேணுகாம்பாளுக்கு சீமந்த விழா ... மேலும்
 
temple news
பீகார்: தாயின் உடல்நலம் குணமடைந்ததைத் தொடர்ந்து, சிவபெருமானுக்கு அளித்த நேர்த்திக்கடனை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar