கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
புத்திரன் என்பதற்கு ’நரகத்திற்கு செல்லாமல் காப்பாற்றுபவன்’ என பொருள். அதாவது மகன் செய்யும் பிதுர் காரியங்கள் மூலம் இறந்த உயிர் மோட்சத்தை அடைகிறது. இதற்கான முதல் அதிகாரம் மூத்த மகனுக்கே உண்டு. பிள்ளைகள் இல்லாவிட்டால் கணவர் செய்யலாம்.