வில்லியனூர் திருக்காமீஸ்வரர் கோவிலில் விளக்கு பூஜை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
21டிச 2018 12:12
வில்லியனூர் : வில்லியனூர் திருக்காமீஸ்வரர் கோவிலில் உள்ள அய்யப்ப சுவாமிக்கு 43ம் ஆண்டு திருவிளக்கு பூஜை இன்று (டிசம்., 21ல்) நடக்கிறது.
காலையில் 1008 சங்கு அபிஷேகம் நடக்கிறது. சபாநாயகர் வைத்திலிங்கம் அன்னதானத்தை துவக்கி வைக்கிறார். இரவு 7:00 மணிக்கு அம்பல தீபாராதனை விழாவில், முதல்வர் நாராயண சாமி, அமைச்சர் நமச்சிவாயம் கலந்து கொள்கின்றனர். 7:30 மணியளவில் மலர்களால் அலங் கரிக்கப்பட்ட அய்யப்ப சுவாமி நான்கு மாட வீதியுலா நிகழ்ச்சி நடந்தது.