Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news உத்தரகோசமங்கை மரகத நடராஜருக்கு ... ஸ்ரீபெரும்புதுார் ராமானுஜருக்கு திருமஞ்சனம் ஸ்ரீபெரும்புதுார் ராமானுஜருக்கு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
உத்தரகோசமங்கையில் அருணோதய தரிசனம்: சந்தனக்காப்பில் மரகத நடராஜர்
எழுத்தின் அளவு:
உத்தரகோசமங்கையில் அருணோதய தரிசனம்: சந்தனக்காப்பில் மரகத நடராஜர்

பதிவு செய்த நாள்

24 டிச
2018
11:12

உத்தரகோசமங்கை: உத்தரகோசமங்கையில் ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு அருணோதய தரிசனம் நடந்தது. உத்தரகோசமங்கை மங்களநாத சுவாமி கோயிலில் நேற்று முன்தினம் பச்சை மரகத நடராஜரின் திருமேனியில் பூசப்பட்ட சந்தனம் களையப்பட்டு அபிஷேக ஆராதனை நடந்தது.

நேற்று அதிகாலை 4:00 மணிக்கு புதிய சந்தனக்காப்பிடுதலும், அருகே உள்ள கல்தேர் மண்டபத்தில் கூத்தர் பெருமானுக்கு சிறப்பு பூஜைகளும் நடந்தது. அதிகாலையில் அருணோதய கால தரிசனத்தை முன்னிட்டு மரகத நடராஜர் சர்வ மலர் அலங்கார பூஜை நடந்தது. காலை 10:00 மணிக்கு கூத்தர் பெருமானுக்கு வீதியுலாவும், மாலை 4:00 மணிக்கு பஞ்சமூர்த்திகளுக்கு அபிஷேகமும், இரவு 8:00 மணிக்கு மாணிக்க வாசக சுவாமிக்கு காட்சிகொடுக்கும் நிகழ்ச்சியும் நடந்தது. ஏற்பாடுகளை ராமநாதபுரம் சமஸ்தான, தேவஸ்தான நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை; திருவொற்றியூர், காலடிபேட்டை, கல்யாண வரதராஜ பெருமாள் கோவிலில் ஹம்ச வாகனத்தில் கோதண்டராமர் ... மேலும்
 
temple news
மதுரா; ஜனாதிபதி திரௌபதி முர்மு, மதுராவில் உள்ள டங்கடி கோவிலில் தரிசனம் செய்தார்.ஜனாதிபதி திரௌபதி ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் யதோக்தகாரி பெருமாள் கோவிலில், பங்குனி பிரம்மோத்சவத்தின் ஒன்பதாம் நாளான ... மேலும்
 
temple news
மதுரை: மீனாட்சி அம்மன் கோவிலில், பழமையான வன்னிமரத்தடி விநாயகர் சன்னிதியின் வன்னிமரம் வேரோடு ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை:  திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், நாள் முழுவதும் பிரசாதம் திட்டம்  துவங்கி, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar