Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருக்கோவிலூர் தபோவனத்தில் நவசண்டி ... உத்தரகோசமங்கையில் அருணோதய தரிசனம்: சந்தனக்காப்பில் மரகத நடராஜர் உத்தரகோசமங்கையில் அருணோதய தரிசனம்: ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
உத்தரகோசமங்கை மரகத நடராஜருக்கு ஆருத்ரா தரிசனம் கோலாகலம்
எழுத்தின் அளவு:
உத்தரகோசமங்கை மரகத நடராஜருக்கு ஆருத்ரா தரிசனம் கோலாகலம்

பதிவு செய்த நாள்

23 டிச
2018
12:12

உத்தரகோசமங்கை, -ராமநாதபுரம் மாவட்டம் உத்தரகோசமங்கை மரகத நடராஜருக்கு நேற்று சந்தனப்பூச்சு களையப்பட்டு 21 வகை அபிேஷகங்கள் நடந்தன.உத்தரகோசமங்கையில் மாணிக்கவாசகரால் பாடல் பெற்ற மங்களநாதர் சமேத மங்களேஸ்வரி அம்மன் கோயில்  உள்ளது. இங்கு பச்சை மரகத நடராஜர் தனி சன்னதி உள்ளது. ஒலி, ஒளி, அதிர்வுகளால் பாதிப்பு ஏற்படாமல் இருக்க நடராஜரருக்கு சந்தனக்காப்பிடப்பட்டு இருக்கும்.ஆண்டிற்கு ஒருமுறை, ஆருத்ரா தரிசனத்திற்கு முதல்நாள் மட்டும் சந்தனக்காப்பு களையப்பட்டு அபி ேஷகங்கள் நடக்கும். அதன்படி நேற்று காலை 9:30 மணிக்கு மரகத நடராஜருக்கு சந்தனம் களையப்பட்டது. 11:30 மணி முதல் மஞ்சள், திரவியப்பொடி, பால், பன்னீர், சந்தனம்,பாசிப்பயறு மாவு, தயிர், தேன், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட 21 வகையான அபிஷேகங்கள்  நடந்தன.பின்னர் சந்தனாதி தைலம் பூசப்பட்டது. தரிசனத்திற்காக ஏராளமான பக்தர்கள் காலை முதல் நள்ளிரவு வரை நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர். இரவு 10:30 மணிக்கு ஆருத்ரா மகா அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து இன்று அதிகாலை  சுவாமியின் திருமேனியில் புதிய சந்தனம் பூசப்பட்டது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
நத்தம்; நத்தம் மாரியம்மன் கோயில் மாசி பெருந்திருவிழாவில் அம்மன் மஞ்சள் நீராட்டத்துடன் நகர்வலம் வரும் ... மேலும்
 
temple news
காங்கேயம்; சிவன்மலை கோவில் ஆண்டவன் உத்தரவு பெட்டியில், நேற்று முதல் பூஜை பொருள் மாறியுள்ளது. ... மேலும்
 
temple news
காளஹஸ்தி;  திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலுக்கு மகா சம்ஸ்தானம் சிருங்கேரி பீடாதிபதி ... மேலும்
 
temple news
கோத்தகிரி: மசினகுடி அருகே சிறியூரில் அமைந்துள்ள ஸ்ரீ மாரியம்மன் திருக்கோவிலில், மகா பூ குண்டம் ... மேலும்
 
temple news
பெரியகுளம்; பெரியகுளம் வடகரை பகவதியம்மன் கோயில் மாசித்திருவிழா நிறைவு நாளை முன்னிட்டு‌ ஏராளமான ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar