Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
விழுப்புரத்தில் ஜெயின் ... திருவண்ணாமலை ரமணர் ஜெயந்தி விழா
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருக்கோவிலூர் அய்யப்பன் கோவிலில் மண்டல பூஜை விழா
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

26 டிச
2018
02:12

திருக்கோவிலூர்:மணம்பூண்டி பாலமணிகண்டன் சுவாமி கோவிலில் மண்டல பூஜை விழா நடந்தது.திருக்கோவிலூர் அடுத்த மணம்பூண்டி பாலமணிகண்டன் சுவாமி கோவிலில்
மண்டல பூஜை விழா கடந்த 22ம் தேதி கொயேற்றத்துடன் துவங்கியது. முக்கிய நிகழ்ச்சியான மண்டலபூஜை நேற்று நடந்தது. காலை 9:00 மணிக்கு‚ தென்பெண்ணை ஆற்றில் கலசம்
புறப்பாடாகியது. கோவிலில் வளாகத்தில் கணபதி ஹோமம்‚ துர்கா ஹோமம்‚ மகாசாஸ்தா ஹோமம்‚ சடாசர ஹோமம்‚ சுவாமி ஐயப்பனுக்கு மகா அபிஷேகம்‚ பூர்ணாகுதி‚ கடம்
புறப்பாடாகி மூலவர்க்கு மகா அபிஷேகம் நடந்தது.மாலை 3:00 மணிக்கு திருவாபரணம் புறப்பாடு‚ இரவு 7:00 மணிக்கு ஐயப்பன் சிறப்பு அலங்காரத்தில் சோடசோபவுபச்சார தீபாராதனை நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்புத்தூர்:  திருக்கோஷ்டியூர் சவுமியநாராயணப்பெருமாள் கோயிலில் மாசித் தெப்ப உற்ஸவத்தை ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை; பூம்புகார் காவிரி சங்கமத்தில் தீர்த்தவாரி நடைபெற்றது.. சந்திரசேகரர், திவ்ய தேச ... மேலும்
 
temple news
தஞ்சாவூர், -  இந்தாண்டிற்கான முழு சந்திர கிரகணம் இன்று 3.20 மணிக்கு தொடங்கி மாலை 6.48 மணிக்கு முடிவடையும். ... மேலும்
 
temple news
கோவை :கோவையின் காவல் தெய்வம் என்று அழைக்கப்படும் கோனியம்மன் கோவிலில் மாசி மாச உற்சவம் நடைபெற்று ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை; மாசி மகத்தை முன்னிட்டு திருமங்கை   108 திவ்ய தேசங்களில் 26-வது தலமானதும், பஞ்சரங்க ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar