கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
சனிக்கிழமைகளிலும், வைகுண்ட ஏகாதசி நன்னாளில் பெருமாள் கோயில்களுக்கு செல்பவர்கள் இந்த போற்றியைப் பாடலாம். வீட்டில் திருவிளக்கேற்றியதும் இதைப்பாடி திருமாலின் திருவருளும், மகாலட்சுமியின் பேரருளும் பெற்று செல்வச்செழிப்புடன் வாழலாம். 1. ஓம் ஹரி ஹரி போற்றி2. ஓம் ஸ்ரீஹரி போற்றி3. ஓம் நர ஹரி போற்றி4. ஓம் முர ஹரி போற்றி5. ஓம் கிருஷ்ணா ஹரி போற்றி6. ஓம் அம்புஜாஷா போற்றி7. ஓம் அச்சுதா போற்றி8. ஓம் உச்சிதா போற்றி9. ஓம் பஞ்சாயுதா போற்றி10. ஓம் பாண்டவர் தூதா போற்றி11. ஓம் லட்சுமி சமேதா போற்றி12. ஓம் லீலா விநோதா போற்றி13. ஓம் கமல பாதா போற்றி14. ஓம் ஆதி மத்தியாந்த ரகிதா போற்றி15. ஓம் அநாத ரக்ஷகா போற்றி16. ஓம் அகிலாண்டகோடி போற்றி17. ஓம் பரமானந்தா போற்றி18. ஓம் முகுந்தா போற்றி19. ஓம் வைகுந்தா போற்றி20. ஓம் கோவிந்தா போற்றி21. ஓம் பச்சை வண்ணா போற்றி22. ஓம் கார்வண்ணா போற்றி23. ஓம் பன்னகசயனா போற்றி24. ஓம் கமலக்கண்ணா போற்றி25. ஓம் ஜனார்த்தனா போற்றி26. ஓம் கருடவாகனா போற்றி27. ஓம் ராட்சஷ மர்த்தனா போற்றி28. ஓம் காளிங்க நர்த்தனா போற்றி29. ஓம் சேஷசயனா போற்றி30. ஓம் நாராயணா போற்றி31. ஓம் பிரம்ம பாராயணா போற்றி32. ஓம் வாமனா போற்றி33. ஓம் நந்த நந்தனா போற்றி34. ஓம் மதுசூதனா போற்றி35. ஓம் பரிபூரணா போற்றி36. ஓம் சர்வ காரணா போற்றி37. ஓம் வெங்கட ரமணா போற்றி38. ஓம் சங்கட ஹரனா போற்றி39. ஓம் ஸ்ரீதரா போற்றி40. ஓம் துளசிதரா போற்றி41. ஓம் தாமோதரா போற்றி42. ஓம் பீதாம்பரா போற்றி43. ஓம் பலபத்ரா போற்றி44. ஓம் பரமதயா பரா போற்றி45. ஓம் சீதா மனோகரா போற்றி46. ஓம் மச்ச கூர்ம அவதாரா போற்றி47. ஓம் பரமேஸ்வரா போற்றி48. ஓம் சங்கு சக்கரா போற்றி49. ஓம் சர்வேஸ்வரா போற்றி50. ஓம் கருணாகரா போற்றி51. ஓம் ராதா மனோகரா போற்றி52. ஓம் ஸ்ரீரங்கா போற்றி53. ஓம் ஹரிரங்கா போற்றி54. ஓம் பாண்டுரங்கா போற்றி55. ஓம் லோகநாயகா போற்றி56. ஓம் பத்மநாபா போற்றி57. ஓம் திவ்ய சொரூபா போற்றி58. ஓம் புண்ய புருஷா போற்றி59. ஓம் புரு÷ஷாத்தமா போற்றி60. ஓம் ஸ்ரீ ராமா போற்றி61. ஓம் ஹரிராமா போற்றி62. ஓம் பலராமா போற்றி63. ஓம் பரந்தாமா போற்றி64. ஓம் நரஸிம்ஹா போற்றி65. ஓம் திரிவிக்ரமா போற்றி66. ஓம் பரசுராமா போற்றி67. ஓம் சகஸ்ரநாமா போற்றி68. ஓம் பக்தவத்சலா போற்றி69. ஓம் பரமதயாளா போற்றி70. ஓம் தேவானுகூலா போற்றி71. ஓம் ஆதிமூலா போற்றி72. ஓம் ஸ்ரீ லோலா போற்றி73. ஓம் வேணுகோபாலா போற்றி74. ஓம் மாதவா போற்றி75. ஓம் யாதவா போற்றி76. ஓம் ராகவா போற்றி77. ஓம் கேசவா போற்றி78. ஓம் வாசுதேவா போற்றி79. ஓம் தேவதேவா போற்றி80. ஓம் ஆதிதேவா போற்றி81. ஓம் ஆபத் பாந்தவா போற்றி82. ஓம் மகானுபாவா போற்றி83. ஓம் வசுதேவ தனயா போற்றி84. ஓம் தசரத தனயா போற்றி85. ஓம் மாயாவிலாசா போற்றி86. ஓம் வைகுண்டவாசா போற்றி87. ஓம் சுயம்பிரகாசா போற்றி88. ஓம் வெங்கடேசா போற்றி89. ஓம் ஹ்ருஷி கேசா போற்றி90. ஓம் சித்தி விலாசா போற்றி91. ஓம் கஜபதி போற்றி92. ஓம் ரகுபதி போற்றி93. ஓம் சீதாபதி போற்றி94. ஓம் வெங்கடாசலபதி போற்றி95. ஓம் ஆயாமாயா போற்றி96. ஓம் வெண்ணெயுண்ட நேயா போற்றி97. ஓம் அண்டர்களேத்தும் தூயா போற்றி98. ஓம் உலகமுண்டவாயா போற்றி99. ஓம் நானாஉபாயா போற்றி100. ஓம் பக்தர்கள் சகாயா போற்றி101. ஓம் சதுர்புஜா போற்றி102. ஓம் கருடத்துவஜா போற்றி103. ஓம் கோதண்டஹஸ்தா போற்றி104. ஓம் புண்டரீகவரதா போற்றி105. ஓம் விஷ்ணு போற்றி106. ஓம் பகவானே போற்றி107. ஓம் பரமதயாளா போற்றி108. ஓம் நமோ நாராயணா போற்றி! போற்றி!