கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
இயற்கையாக விளைந்த சங்கு பார்ப்பதற்கு பசுவின் மடி போல இருப்பதால் ’கோமடி சங்கு’ எனப்படும். பசு தானாகவே சிவலிங்கத்தின் மீது பால் சொரிந்ததாக வரலாறு உண்டு. அப்பசுவைப் போல கோமடி சங்கால் அபிஷேகம் செய்வதும் புனிதமானதாகும்.