கடவுளின் பிரதிநிதியான அர்ச்சகரால் வழங்கப்படும் பிரசாதம் இது. நெற்றியில் இட்டது போக மீதியை குடும்பத்தினருக்காக எடுத்துச் செல்ல வேண்டும். தூணில் வைப்பது கடவுளையே அவமதிக்கும் செயல். இதனால் கோயில் மாசுபடும். எவர்சில்வர் கிண்ணங்கள் கோயிலில் இருக்கும். அதை பயன்படுத்துவது அவசியம்.