Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
யாருக்காக? இது யாருக்காக? வடமில்லாத தேர்
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
பழூர் வந்தால் பலன் கைமேல்!
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

01 ஜன
2019
04:01

காஞ்சிப்பெரியவரின் வழிகாட்டுதலைப் பின்பற்றி வாழ்ந்த மகான் ஆங்கரை கல்யாணராம பாகவதர். 1930 மார்ச் 1ல் திருச்சியில் பிறந்தார். சென்னையில் 50 ஆண்டுகளாக இறைத்தொண்டில் ஈடுபட்டு, தனது ௬௦வது வயதில்  சந்நியாச தர்மத்தை ஏற்று ’ஸ்ரீகோவிந்த தாமோதர சுவாமிகள்’ என அழைக்கப்பட்டார்.  காஞ்சிப்பெரியவர் முன்னிலையில் 1973 முதல் 1991 வரை ஆண்டு தோறும் பாகவத சப்தாஹ மூல பாராயணம், உபன்யாசம் செய்தார். 2004ம் ஆண்டு ஜனவரி 19ல் ஸித்தி அடைந்தார். இவரது சமாதிக்கோயில் (அதிஷ்டானம்) திருச்சி – கரூர் சாலையில் 10 கி.மீ., தூரத்திலுள்ள பழூர் அக்ரஹாரத்தில் உள்ளது. இங்கு மகாலிங்கசுவாமி பிரதிஷ்டை செய்யப்பட்டு தினசரி பூஜை நடக்கிறது. சுவாமிகள் பூஜித்த குருவாயூரப்பன், காஞ்சிப்பெரியவர் பாதுகைகளும் இங்குள்ளன.  நம் குறிக்கோள் நிறைவேற  மந்திரங்களை உபதேசமாக வழங்கிய இவரது அதிஷ்டானத்தை தரிசித்தால் பலன் கைமேல் கிடைக்கும்.

பகிர்க copied
 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »

வெள்ளி வியாபாரி அக்டோபர் 28,2026

வியாபாரி ஒருவர் பழைய பாத்திரங்களை கிலோ ரூ.50க்கு வாங்குவதாக கூவிக் கொண்டு போனார். பேராசை கொண்ட அமலா, ... மேலும்
 

பொறுப்பு அக்டோபர் 28,2026

பண்டிகை நாளில் இரவில் பார்ட்டிக்கு செல்வதே மகிழ்ச்சி என பலர் நினைக்கின்றனர்.  குடும்பச்சூழலை ... மேலும்
 

சிரித்த முகம் அக்டோபர் 28,2026

* சிரித்த முகத்துடன் இருப்பவரே தொழிலில் வெற்றி பெறுவர். * நல்ல மனைவியும், உடல்நலமும் அமைவது வரம்.  * ... மேலும்
 

நன்மை அக்டோபர் 28,2026

புதிய முயற்சியில் ஈடுபடும் போது ஆர்வமாக செயல்படுவது இயல்பு. நாளடைவில் அதுவே குறைந்து விடும். அதனால் ... மேலும்
 

பெற்றோருக்கு... அக்டோபர் 28,2026

ஒழுக்கம், பணிவு,  துணிவு இவற்றை சிறுவயதிலேயே குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுங்கள்.  ‘நல்ல குணம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar