Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
நபிகள் நாயகம் பொன்மொழிகள் பொன்னை விரும்பும் பூமியிலே...
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
இந்த வாரம் என்ன?
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

01 ஜன
2019
04:01

* டிச.29 மார்கழி 14: அஷ்டமி விரதம், பைரவருக்கு செவ்வரளி மாலை அணிவித்து வழிபடுதல், இயற்பகை நாயனார் குருபூஜை, மதுரை மீனாட்சி சொக்கநாதர் அஷ்டமி பிரதட்சணம், சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில்வரதராஜப் பெருமாளுக்கு திருமஞ்சனம், திருநள்ளாறு சனீஸ்வரர் ஆராதனை.

* டிச.30 மார்கழி 15: மதுரை செல்லத்தம்மன் உற்ஸவம் ஆரம்பம், கீழ்த்திருப்பதி கோவிந்தராஜர் பெருமாள் அனுமந்த சேவை, ஆரோக்கிய ஸ்நானம், கண்ணூறு கழிக்க நல்ல நாள், சூரிய வழிபாட்டு நாள். ஆதித்ய ஹ்ருதயம் சொல்லி வழிபடுதல்.

* டிச.31 மார்கழி 16: மானக்கஞ்சார நாயனார் குருபூஜை, சங்கரன்கோவில் கோமதியம்மன் புஷ்பப்பாவாடை தரிசனம், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாளுக்கு திருமஞ்சனம், அகோபிலமடம் 4வது பட்டம் அழகியசிங்கர் திருநட்சத்திரம்.

* ஜன.1 மார்கழி 17: மதுரை செல்லத்தம்மன் சிம்மாசனம், வேலூர் மாவட்டம் சோழிங்கநல்லூர் கொண்டப்பாளையம் லட்சுமிநரசிம்மர் படித்திருவிழா, வைத்தீஸ்வரன் கோவில் அங்காரக பகவான் புறப்பாடு

* ஜன.2 மார்கழி 18: ஏகாதசி விரதம், பெருமாளுக்கு துளசி மாலை அணிவித்து வழிபடுதல், காஞ்சிப்பெரியவர் நினைவுநாள், மதுரை செல்லத்தம்மன் யானை வாகனம், திருப்பரங்குன்றம் முருகன் வீதியுலா, திருவெண்காடு சுவேதராண்யேஸ்வரர் கோயிலில் சிறப்பு வழிபாடு.

* ஜன.3 மார்கழி 19: பிரதோஷம், மாலை 4:30 – 6:00 மணிக்குள் நந்தீஸ்வரருக்கு அபிஷேகம் செய்து வழிபடுதல், குரு வழிபாட்டு நாள். தட்சிணாமூர்த்திக்கு வில்வ மாலை அணிவித்து வழிபடுதல். திருப்பதி ஏழுமலையான் புஷ்பாங்கி சேவை, சுவாமிமலை முருகன் வைரவேல் தரிசனம், மதுரை செல்லத்தம்மன் குதிரை வாகனம்

* ஜன.4 மார்கழி 20: மாதசிவராத்திரி, சிவனுக்கு அபிஷேகம் செய்து வழிபடுதல், தொண்டரடிப்பொடியாழ்வார், பெரியநம்பி திருநட்சத்திரம், லட்சுமி வழிபாட்டு நாள்.  தாயாருக்கு பால் பாயாசம் படைத்து வழிபடுதல். திருத்தணி முருகன், மதுரை செல்லத்தம்மன் சப்பர பவனி, ராமேஸ்வரம் பர்வதவர்த்தினியம்மன் தங்கப்பல்லக்கு

பகிர்க copied
 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »

வெள்ளி வியாபாரி அக்டோபர் 28,2026

வியாபாரி ஒருவர் பழைய பாத்திரங்களை கிலோ ரூ.50க்கு வாங்குவதாக கூவிக் கொண்டு போனார். பேராசை கொண்ட அமலா, ... மேலும்
 

பொறுப்பு அக்டோபர் 28,2026

பண்டிகை நாளில் இரவில் பார்ட்டிக்கு செல்வதே மகிழ்ச்சி என பலர் நினைக்கின்றனர்.  குடும்பச்சூழலை ... மேலும்
 

சிரித்த முகம் அக்டோபர் 28,2026

* சிரித்த முகத்துடன் இருப்பவரே தொழிலில் வெற்றி பெறுவர். * நல்ல மனைவியும், உடல்நலமும் அமைவது வரம்.  * ... மேலும்
 

நன்மை அக்டோபர் 28,2026

புதிய முயற்சியில் ஈடுபடும் போது ஆர்வமாக செயல்படுவது இயல்பு. நாளடைவில் அதுவே குறைந்து விடும். அதனால் ... மேலும்
 

பெற்றோருக்கு... அக்டோபர் 28,2026

ஒழுக்கம், பணிவு,  துணிவு இவற்றை சிறுவயதிலேயே குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுங்கள்.  ‘நல்ல குணம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar