Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
விஸ்வரூப கோதண்டராமர் சிலைக்கு ... பவானி திருவேணி சங்கமத்தில் காவிரி அன்னைக்கு ஆரத்தி பவானி திருவேணி சங்கமத்தில் காவிரி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருவண்ணாமலையில் உத்திராயண புண்ணியகால கொடியேற்றம்
எழுத்தின் அளவு:
திருவண்ணாமலையில் உத்திராயண புண்ணியகால கொடியேற்றம்

பதிவு செய்த நாள்

07 ஜன
2019
10:01

திருவண்ணாமலை: அருணாசலேஸ்வரர் கோவிலில், உத்திராயண புண்ணியகால கொடியேற்றம் நடந்தது.திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவிலில், மார்கழி மாத உத்திராயண புண்ணியகால பிரம்மோற்சவம், நேற்று துவங்கியது. மூலவர், உற்சவ மூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. இதையடுத்து விநாயகர், உண்ணாமுலையம்மன் சமேத அருணாசலேஸ்வரர், பராசக்தியம்மன் மேளதாளம் முழங்க, தங்கக்கொடி மரம் முன் எழுந்தருளினர்.அப்போது, சிவாச்சாரியார்கள் வேதமந்திரம் முழங்க, சுவாமி சன்னிதி முன், 63 அடி உயர தங்க கொடிமரத்தில் கொடியேற்றம் நடந்தது. தொடர்ந்து, 10 நாட்கள் விழா நடக்கும். தினமும் காலை, இரவு, சுவாமி மாட வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தஞ்சாவூர் : பழையாறையில் உள்ள சோழர்கள் காலத்திற்குரிய சோமநாதர் கோவிலின் ராஜகோபுரம் சிதலமடைந்த ... மேலும்
 
temple news
அவிநாசி; மஹா சிவராத்திரியை முன்னிட்டு ஆயிரம் கிலோமீட்டர் ஷிவாங்கா பாதயாத்திரை. மஹா சிவராத்திரி ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்; மாசி மகா சிவராத்திரி விழா யொட்டி இன்று (பிப்., 10) சுவாமி, அம்மன் கெந்தமாதன பர்வதம் ... மேலும்
 
temple news
பெ.நா.பாளையம்; பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள பாலமலை ரங்கநாதர் திருக்கோயிலில் மகா சுதர்சன ஹோமம் ... மேலும்
 
temple news
பழநி; பழநி கோயிலுக்கு தைப்பூசத்தை முன்னிட்டு மாட்டு வண்டியில் வந்து தரிசனம் செய்து பணிக்கம்பட்டி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar