Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
திருமலை திருப்பதியில்... முக்கிய அம்சங்கள்!
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
குருக்ஷேத்திரம்!
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

07 ஜன
2019
05:01

உலகிலேயே மிக புண்ணியத் தலமாகப் போற்றப்படும் இந்த இடத்திற்கு குருக்ஷேத்திரம் என்ற பெயர் எப்படி வந்தது? கவுரவர், பாண்டவர்களின் முன்னோர்களில் ஒருவர் குரு மகாராஜா, இவர் இந்த இடத்தில் தவம், அன்பு, சுத்தம், தானம், சத்தியம், பிரம்மச்சரியம், தயை, தர்மம் போன்ற எட்டுவித குணங்களும் தழைக்க விரும்பி, அதற்காகவே தன்னை அர்ப்பணித்துக் கொள்ள விரும்பினார். பகவான் விஷ்ணுவும் இது கேட்டு மகிழ்ந்து ஆசிர்வாதம் அளித்தார். அத்துடன் இந்த இடம் குருமஹாராஜ் என்ற பெயரில் குருக்ஷேத்திரம் என விளங்கும் எனவும், புண்ணியதலமான இங்கு யாராவது இறந்தால் அவர்கள் மோட்சத்திற்குச் செல்வார்கள் எனவும் இரு வரங்கள் அளித்தார். சரஸ்வதி நதிக்கும், த்ரிஷ்ஷவல் என்ற நதிக்கும் இடையில் உள்ள இத்தலம் உத்தரவெடி, பிரம்மவாடி, தர்மக்ஷேத்திரம் என்றெல்லாம் அழைக்கப்பட்டு, தற்பொழுது குருக்ஷேத்திரம் என்று விளங்குகிறது.

பகிர்க copied
 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »

வெள்ளி வியாபாரி அக்டோபர் 28,2026

வியாபாரி ஒருவர் பழைய பாத்திரங்களை கிலோ ரூ.50க்கு வாங்குவதாக கூவிக் கொண்டு போனார். பேராசை கொண்ட அமலா, ... மேலும்
 

பொறுப்பு அக்டோபர் 28,2026

பண்டிகை நாளில் இரவில் பார்ட்டிக்கு செல்வதே மகிழ்ச்சி என பலர் நினைக்கின்றனர்.  குடும்பச்சூழலை ... மேலும்
 

சிரித்த முகம் அக்டோபர் 28,2026

* சிரித்த முகத்துடன் இருப்பவரே தொழிலில் வெற்றி பெறுவர். * நல்ல மனைவியும், உடல்நலமும் அமைவது வரம்.  * ... மேலும்
 

நன்மை அக்டோபர் 28,2026

புதிய முயற்சியில் ஈடுபடும் போது ஆர்வமாக செயல்படுவது இயல்பு. நாளடைவில் அதுவே குறைந்து விடும். அதனால் ... மேலும்
 

பெற்றோருக்கு... அக்டோபர் 28,2026

ஒழுக்கம், பணிவு,  துணிவு இவற்றை சிறுவயதிலேயே குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுங்கள்.  ‘நல்ல குணம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar