கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
திருவனந்தபுரம் மார்க்கண்டேய சாஸ்தா கோயிலில் கல் விக்கிரமாக காட்சி தருகிறார். சாஸ்தா. அவரது வலது கரம் வழக்கமான சின் முத்திரையைக் காண்பிக்கவில்லை. அதற்குப் பதிலாக கையில் சிவலிங்கத்துடன் அருள்பாலிக்கிறார்.