Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
நாமக்கல் ஆஞ்சநேயருக்கு மலர் ... மயிலம் முருகன் கோவிலில் தைப் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருக்கோவிலூர் புஷ்பவல்லி தாயார் அத்யயன உத்சவம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

16 ஜன
2019
02:01

திருக்கோவிலூர்:திருக்கோவிலூர் உலளந்த பெருமாள் கோவிலில் புஷ்பவல்லி தாயார் அத்யயன உத்ஸவத்தின் நிறைவாக புஷ்பவள்ளி தாயார் சமேத தேகளீசபெருமாள் கண்ணாடி அறையில் அருள்பாலித்தனர்.

திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவிலில் புஷ்பவல்லி தாயார் அத்யயன உத்ஸ வத்தின் நிறைவு விழா நேற்று முன்தினம் (ஜன., 14ல்)நடந்தது.

காலை 9:00 மணிக்கு புஷ்பவல்லி தாயார் தேகளீச பெருமாளுக்கு கண்ணாடி அறையில் விசேஷ திருமஞ்சனம் நடந்தது.சுவாமி ஒரே கேடயத்தில் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பத்தி உலா நடந்தது. 7:00 ஊஞ்சல் சேவை. 7:30 மணிக்கு கண்ணாடி அறையில் திவ்யபிரபந்த துவக்கம், சேவை சாற்றுமறை நடந்தது. இரவு பெருமாள் தாயார் கண்ணாடி அறையில் சயனகோலத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

காலை 8:00 மணிக்கு தாயார்  பெருமாள் ஒரே கேடயத்தில் புறப்பாடாகி ஆஸ்தானம் எழுந்தருளினர்.ஜீயர் ஸ்ரீ நிவாச ராமானுஜாச்சாரிய சுவாமிகள் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
அம்பிகையை மகாலட்சுமியாக அலங்கரிக்க வேண்டும். இவளுக்குச் செந்தாமரை மலர் சூட்டி வழிபட்டால் செல்வ வளம் ... மேலும்
 
temple news
மதுரை : மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நடைபெற்று வரும் நவராத்திரி திருவிழாவில் மூன்றாம் நாளான இன்று ... மேலும்
 
temple news
சென்னை: வடபழனி முருகன் கோவிலில் நவராத்திரியை முன்னிட்டு பிரமிடு வடிவில் வைக்கப்பட்டுள்ள சக்தி கொலுவை ... மேலும்
 
temple news
ஆந்திரா: விஜயவாடாவில் உள்ள கனகதுர்கா கோவிலில் தமிழக முதல்வர் விஜய் வழிபாடு இன்று வழிபாடு செய்தார். ... மேலும்
 
temple news
திருப்பதி: திருமலையில் நவராத்திரி பிரம்மோத்ஸவத்தின் இரண்டாம் நாளான இன்று செவ்வாய்க் கிழமை காலை, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar