Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
சிறந்த தர்மம் எது காலம் பொன் போன்றது
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
இந்த வாரம் என்ன?
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

17 ஜன
2019
12:01

* ஜன.12 மார்கழி 28: விநாயக சஷ்டி, சஷ்டி விரதம், முருகனுக்கு அபிஷேகம், நெல்லை, குன்றக்குடி, பழநி, திருச்சுழி, காளையார்கோவில், சுவாமிமலை கோயில்களில் தைப்பூச உற்ஸவம் ஆரம்பம், ஸ்ரீவி., ஆண்டாள் சுந்தரராஜர் திருக்கோலம், மதுரை மீனாட்சி சொக்கநாதர் கைலாச, காமதேனு வாகனம், விவேகானந்தர் பிறந்தநாள்.

* ஜன.13 மார்கழி 29: வாயிலார் நாயனார் குருபூஜை, மதுரை மீனாட்சி சொக்கநாதர் வெள்ளி சிம்மாசனம், ஸ்ரீவி., ஆண்டாள் கனக தண்டியல், காஞ்சிபுரம் உலகளந்த பெருமாள், திருச்சேறை சாரநாதர் கோயில்களில் உற்ஸவம் ஆரம்பம், திருப்பரங்குன்றம் முருகன் சைவ சமய ஸ்தாபித லீலை.

* ஜன.14 மார்கழி 30: போகி, ஸ்ரீவி., ஆண்டாள் ஆளேறும் பல்லாக்கு, திருப்பரங்குன்றம் முருகன் ரத்தின சிம்மாசனம், மதுரை மீனாட்சி சொக்கநாதர் குதிரை வாகனம், திருச்சேறை சாரநாதர் வேணுகோபாலர் திருக்கோலம், கடலூர் நல்லாத்தூர் வரதராஜர் கோயில் ஆண்டாள் திருக்கல்யாணம்.

* ஜன.15 தை 1: பொங்கல், பொங்கல் வைக்க நல்ல நேரம் காலை 7:30 – 8:30 மணி, உத்ராயண புண்ணிய காலம், சிவாலயங்களில் அயன தீர்த்தம், நெல்லை நெல்லையப்பர் நெல்லுக்கு வேலி கட்டிய லீலை, மதுரை மீனாட்சி சொக்கநாதர் கல்யானைக்கு கரும்பு கொடுத்த லீலை, ஸ்ரீவி., ஆண்டாள் கதிரறுப்பு விழா, காஞ்சி உலகளந்த பெருமாள் கருட சேவை, கரிநாள்.

* ஜன.16 தை 2: மாட்டுப்பொங்கல், கார்த்திகை விரதம், ஸ்ரீவி., ஆண்டாள் முத்துக்குறி கண்டருளல், மதுரை மீனாட்சி சொக்கநாதர் நந்தீஸ்வரர் , யாளி வாகனம், காஞ்சிபுரம் வரதராஜர் பெருமாள், மன்னார்குடி ராஜகோபாலசுவாமி, ஸ்ரீரங்கம் நம்பெருமாள் பரிவேட்டைக்கு எழுந்தருளல், திருப்பரங்குன்றம் முருகன் வைரத்தேர், கரிநாள்.

* ஜன.17 தை 3: ஏகாதசி விரதம், திருப்பரங்குன்றம் முருகன் தெப்பம், குன்றக்குடி சிவன் தங்கத் தேர், மதுரை மீனாட்சி சொக்கநாதர் வலைவீசியருளல், கோவை பாலதண்டாயுதபாணி யாளி வாகனம், கரிநாள்.


* ஜன.18 தை 4: பிரதோஷம், மாலை 4:30 – 6:00 மணிக்கு நந்தீஸ்வரர் அபிஷேகம், கண்ணப்பநாயனார் குருபூஜை, கோவை பாலதண்டாயுதபாணி அன்ன வாகனம், காஞ்சிபுரம் உலகளந்த பெருமாள் தேர், மதுரை மீனாட்சி சொக்கநாதர் சப்தாவர்ணம், திருச்சேறை சாரநாதர்  திருக்கல்யாணம்.

பகிர்க copied
 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »

வெள்ளி வியாபாரி அக்டோபர் 28,2026

வியாபாரி ஒருவர் பழைய பாத்திரங்களை கிலோ ரூ.50க்கு வாங்குவதாக கூவிக் கொண்டு போனார். பேராசை கொண்ட அமலா, ... மேலும்
 

பொறுப்பு அக்டோபர் 28,2026

பண்டிகை நாளில் இரவில் பார்ட்டிக்கு செல்வதே மகிழ்ச்சி என பலர் நினைக்கின்றனர்.  குடும்பச்சூழலை ... மேலும்
 

சிரித்த முகம் அக்டோபர் 28,2026

* சிரித்த முகத்துடன் இருப்பவரே தொழிலில் வெற்றி பெறுவர். * நல்ல மனைவியும், உடல்நலமும் அமைவது வரம்.  * ... மேலும்
 

நன்மை அக்டோபர் 28,2026

புதிய முயற்சியில் ஈடுபடும் போது ஆர்வமாக செயல்படுவது இயல்பு. நாளடைவில் அதுவே குறைந்து விடும். அதனால் ... மேலும்
 

பெற்றோருக்கு... அக்டோபர் 28,2026

ஒழுக்கம், பணிவு,  துணிவு இவற்றை சிறுவயதிலேயே குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுங்கள்.  ‘நல்ல குணம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar