Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news காட்டுக்குள் பொங்கல் கொண்டாடிய ... பழநி பக்தர்களுக்காக 3,661 விளக்குகள் பழநி பக்தர்களுக்காக 3,661 விளக்குகள்
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சபரிமலையில் நெய் அபிஷேகம் நாளை நிறைவு
பகிர்க copied
எழுத்தின் அளவு:
சபரிமலையில் நெய் அபிஷேகம் நாளை நிறைவு

பதிவு செய்த நாள்

17 ஜன
2019
12:01

சபரிமலை: சபரிமலையில் மகரவிளக்கு கால நெய் அபிஷேகம் நாளையுடன் நிறைவு பெறுகிறது. 19ம் தேதி வரை தரிசனம் செய்யலாம்.14-ம் தேதி சபரிமலையில் நடைபெற்ற மகரவிளக்கு விழாவுக்காக 12-ம் தேதி பந்தளத்தில் இருந்து திருவாபரண பவனி புறப்பட்டது. பவனியில் மன்னரின் பிரதிநிதியாக ராகவவர்மா பல்லக்கில் புறப்பட்டார். பம்பை வலியான வட்டத்திற்கு பவனி வந்ததும் மன்னர் பிரதிநிதி மட்டும் அங்கேயே தங்கிவிட்டார்.

திருவாபரண பெட்டி மட்டும் சன்னிதானம் கொண்டுவரப்பட்டு, ஐயப்பனுக்கு அணிவிக்கப்பட்டு தீபாராதனை நடைபெற்றது.நேற்று மாலை ராகவவர்மா பம்பையில் இருந்து சன்னிதானம் வந்தார். அவருக்கு பெரியநடைப்பந்தலில் திருவிதாங்கூர் தேவசம்போர்டு சார்பில் மேள தாளம் முழங்க வரவேற்பு கொடுக்கப்பட்டது. பின்னர் அவர் மாளிகைப்புறம் கோயில் அருகே உள்ள மண்டபத்தில் தங்கினார்.இன்று அவர் சார்பில் களபாபிஷேகம் நடக்கிறது. தொடர்ந்து சன்னிதானத்தில் தங்கி ஐயப்பனை வழிபடுவார். 20-ம் தேதி காலை 7:00 மணிக்கு இவரது முன்னிலையில் நடை அடைக்கப்படும்.கடந்த 31-ம் தேதி தொடங்கிய மகரவிளக்கு கால நெய்யபிஷேகம் நாளை காலை 10:30 மணிக்கு நிறைவு பெறும். 19-ம் தேதி பக்தர்களுக்கு தரிசனம் செய்யலாம். ஆனால் நெய் அபிஷேகம் செய்ய முடியாது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை : மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நடைபெற்று வரும் நவராத்திரி திருவிழாவில் மூன்றாம் நாளான இன்று ... மேலும்
 
temple news
சென்னை: வடபழனி முருகன் கோவிலில் நவராத்திரியை முன்னிட்டு பிரமிடு வடிவில் வைக்கப்பட்டுள்ள சக்தி கொலுவை ... மேலும்
 
temple news
ஆந்திரா: விஜயவாடாவில் உள்ள கனகதுர்கா கோவிலில் தமிழக முதல்வர் விஜய் வழிபாடு இன்று வழிபாடு செய்தார். ... மேலும்
 
temple news
திருப்பதி: திருமலையில் நவராத்திரி பிரம்மோத்ஸவத்தின் இரண்டாம் நாளான இன்று செவ்வாய்க் கிழமை காலை, ... மேலும்
 
temple news
திருச்சி: பூலோக வைகுண்டம் என்று அழைக்கப்படும் ஸ்ரீரங்கம் ரங்கநாயகி தாயார் நவராத்திரி உற்சவம் நேற்று ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar