Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருப்பூர் மாவட்டத்தில், பண்டைய ... கள்ளிக்குடி அருகே எஸ்.கோபாலபுரம் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தென்னமநல்லூரில் உள்ள பிளேக் மாரியம்மன் கோவிலில் கரகம் அழைத்தல் விழா ஜோர்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
தென்னமநல்லூரில் உள்ள பிளேக் மாரியம்மன் கோவிலில் கரகம் அழைத்தல் விழா ஜோர்

பதிவு செய்த நாள்

17 ஜன
2019
01:01

தொண்டாமுத்தூர்:தென்னமநல்லூரில் உள்ள பிளேக் மாரியம்மன் கோவிலில், கரகம் அழைத்தல் விழா நடந்தது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.தென்னமநல்லூரிலுள்ள பிளேக் மாரியம்மன் கோவில் திருவிழா, நேற்றுமுன்தினம் (ஜன., 15ல்) துவங்கியது. நேற்றுமுன்தினம்  (ஜன., 15ல்) காலை, அனுமதி பெறுதல், சிறப்பு அபிஷேக பூஜை நடந்தது. இரவு அம்மன் அழைத்தல், பிளேக் மாரியம்மனுக்கு திருக்கல்யாணம், முனியப்பனுக்கு விருந்து படைக்கப்பட்டது.

நேற்று (ஜன., 16ல்) அதிகாலை, 5:00 மணிக்கு நொய்யல் ஆற்றங்கரையில் இருந்து கரகம் ஜோடித்து அழைத்து வரப்பட்டது. மாலை, 5:00 மணிக்கு பொங்கல் வைத்து அம்மனுக்கு, அலங்காரம் செய்து சிறப்பு அபிஷேகம், முளைப்பாரி, மாவிளக்கு எடுத்து வரப்பட்டது. இன்று  (ஜன., 17ல்) காலை சிறப்பு அபிஷேகமும், பகல், மறுபூஜையும் நடக்கிறது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
நாளை சரஸ்வதி பூஜை கொண்டாடப்படுகிறது. சர‌ஸ்வ‌‌தி பூஜைய‌ன்று வீடுக‌ளிலு‌ம், அலுவலக‌ங்க‌ளிலு‌ம் ... மேலும்
 
temple news
சபரிமலை:  சபரிமலை மற்றும் மாளிகைப்புறம் மேல்சாந்திகள், இன்று சன்னிதானத்தில் குலுக்கல் முறையில் ... மேலும்
 
temple news
நவராத்திரியின் எட்டாம் நாள் மகா அஷ்டமி எனக் குறிப்பிடப்படுகிறது. இது துர்காதேவி அவதரித்த நாளாகும். ... மேலும்
 
temple news
திருப்புல்லாணி: திருப்புல்லாணி அருகே உத்தரவை கிராமத்தில் உள்ள ராமன் ராமாயி தோட்டத்தில் உள்ள கள்ளழகர் ... மேலும்
 
temple news
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம், திருப்பாச்சேத்தி உள்ளிட்ட பகுதிகளில் நேர்த்தி கடனுக்காக காணிக்கை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar