Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

இன்றைய செய்திகள் :
திருமுக்கூடல் பெருமாள் கோவிலில் பார் வேட்டை திருமுக்கூடல் பெருமாள் கோவிலில் ... திருத்தணியில் கிருஷ்ணர் கல்யாண உற்சவம் திருத்தணியில் கிருஷ்ணர் கல்யாண ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஜல நாராயணருக்கு ஏகாதசி அபிஷேகம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

18 ஜன
2019
13:07

திருவள்ளூர்: திருவள்ளூர், சிவ - விஷ்ணு கோவிலில் உள்ள ஜலநாராயணர் சன்னதியில், ஏகாதசியை முன்னிட்டு, நேற்று, சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.திருவள்ளூர், பூங்கா நகரில், சிவ -- விஷ்ணு கோவில் உள்ளது. இங்கு, நான்கு கரத்துடன், ஆகாயத்தை பார்த்தபடி அருள்பாலிக்கும், ஜலநாராயணி தாயார் உடனுறை ஜலநாராயண பெருமாளை, இக்கோவிலில் தத்ரூபமாக உருவாக்கி உள்ளனர்.ஏகாதசியை முன்னிட்டு, நேற்று, காலை, 8:00 மணிக்கு, லட்சுமி ஹயக்கிரீவருக்கு அபிஷேகம், காலை, 8.30 மணிக்கு, சீனிவாச பெருமாளுக்கு அபிஷேகம் நடந்தது.அதை தொடர்ந்து, ஜலநாராயணி தாயார் மற்றும் ஜலநாராயணருக்கு, காலை, 9:30 மணிக்கு, சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின், மலர்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, மகா தீபாராதனை நடைபெற்றது. திரளான பக்தர்கள் பங்கேற்று, பெருமாளை வழிபட்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple
பாலக்காடு: குருவாயூர் கிருஷ்ணர் கோவில் உற்சவம், யானைகள் ஓட்டத்துடன் துவங்கின. தெற்கு கோபுர வாசல்கேரள ... மேலும்
 
temple
புதுக்கோட்டை: புதுக்கோட்டை பெருமாள் கோவிலில், தீபம் ஏற்ற, கல்தூணால் ஆன நிரந்தர விளக்கு ... மேலும்
 
temple
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் ரயில்வே ஸ்டேஷனில் ராமாயண வரலாறு குறித்த மின்னொளி காட்சிகளை பயணிகள் ... மேலும்
 
temple
சிவகங்கை : திருக்கோஷ்டியூர் சவுமிய நாராயண பெருமாள் கோயிலில் நாளை (பிப்.19) நடக்கும் மாசி தெப்ப ... மேலும்
 
temple
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், பவுர்ணமி தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள், 14 கி.மீ., ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில் முதல் பக்கம்
Copyright © 2019 www.dinamalar.com. All rights reserved.