பதிவு செய்த நாள்
02
பிப்
2019
02:02
மதுரை:மதுரை மாரியம்மன் தெப்பக்குளம் மேற்கு வீதி கீதா நடன கோபால நாயகி மந்திரில் சிவயோக வழித்தோன்றல் சிவானந்தின் துர்கா சப்தசதி பீஜ மந்திர தீட்சை நாளை (பிப்.,3) காலை 10:00 முதல் மதியம் 12:00 மணி வரை நடக்கிறது. இது வீடியோ மூலம் வழங்கப்படும் தீட்சை. 20 நிமிடம் மட்டும் செய்யும் பயிற்சியின் மூலம் வாழ்க்கையில் மகிழ்ச்சி, வளர்ச்சி, தன்னம்பிக்கை, நினைவாற்றல், செயலாற்றல், விவேகம் மேலோங்கும். எண்ணற்ற பலன்களை அடையலாம் என விழா ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர். முன்பதிவுக்கு 94988 60471.
அனுமதி இலவசம். மதுரை:மதுரை மாரியம்மன் தெப்பக்குளம் மேற்கு வீதி கீதா நடன கோபால நாயகி மந்திரில் சிவயோக வழித்தோன்றல் சிவானந்தின் துர்கா சப்தசதி பீஜ மந்திர தீட்சை நாளை (பிப்.,3) காலை 10:00 முதல் மதியம் 12:00 மணி வரை நடக்கிறது. இது வீடியோ மூலம் வழங்கப்படும் தீட்சை. 20 நிமிடம் மட்டும் செய்யும் பயிற்சியின் மூலம் வாழ்க்கையில் மகிழ்ச்சி, வளர்ச்சி, தன்னம்பிக்கை, நினைவாற்றல், செயலாற்றல், விவேகம் மேலோங்கும். எண்ணற்ற பலன்களை அடையலாம் என விழா ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர். முன்பதிவுக்கு 94988 60471. அனுமதி இலவசம்.