Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
சின்னசேலம் திரவுபதி அம்மன் கோவிலில் ... வாலாஜாபேட்டை ராகு, கேது பெயர்ச்சி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
செஞ்சிக்கு வருகை தந்த ஆதியோகி ரதத்திற்கு பக்தர்கள் வரவேற்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

14 பிப்
2019
03:02

செஞ்சி: செஞ்சிக்கு வருகை தந்த ஈஷா யோகா மையத்தின் ஆதி யோகி ரதத்திற்கு பொது மக்கள் வரவேற்பளித்து சிறப்பு வழிபாடு நடத்தினர்.

கோவை அடுத்த வெள்ளியங்கிரி ஈஷா யோகா மையத்தில் உள்ள 112 அடி உயர ஆதியோகி சிலை முன்பு மகா சிவராத்திரி தினமான மார்ச் 4ம் தேதி இரவு முழுவதும் சிறப்பு வழிபாடு, யோகா நடைபெற உள்ளது.இதை வெளிப்படுத்தும் வகையில் தமிழகம் முழுவதும் ஆதியோகி சிலை உள்ள ரதம் வலம் வருகிறது. நேற்று காலை 10:00 மணிக்கு செஞ்சிக்கு வருகை தந்த ரதத்திற்கு, திருவண்ணாமலை சாலையில் பக்தர்கள், பொது மக்கள் திரண்டு வரவேற்பளித்தனர்.

தொடர்ந்து, சிறப்பு தீபாராதனயும், வழிபாடும் நடந்தது. பின்னர் பீரங்கிமேடு, விழுப்புரம் சாலை, காந்தி பஜார் வழியாக கிருஷ்ணாபுரம் மாரியம்மன் கோவிலை அடைந்தனர். அங்கு பொது மக்கள் வழிபாடு நடத்தினர். ஊர்வலத்திற்கான ஏற்பாடுகளை ஈஷா யோக மைய தன்னார்வலர்கள் செய்திருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை, வடபழனி, முருகன் கோவிலில் பங்குனி உத்திர லட்சார்ச்சனை தெப்பத் திருவிழா இன்று துவங்கியது. ... மேலும்
 
temple news
திருவாரூர்: உலகப் புகழ்பெற்ற திருவாரூர் தியாகராஜர் கோவிலில் ஆழித்தேரோட்டம் துவங்கியது.  ... மேலும்
 
temple news
சென்னை: மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் மாடவீதிகளில் தேரோட்டம் இன்று கோலாகலமாக நடைபெற்றது. நமச்சிவாய ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் எஸ்.ஆர்.வி. நகர் ஸ்ரீசக்கர த்ரிசக்தி பீடம் லலிதா பரமேஸ்வரி ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் பங்குனி உத்திர பெருவிழாவில், நேற்று முன்தினம் இரவு, 75வது ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar