Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
பொக்காபுரம் மாரியம்மன் ... கசவனம்பட்டி மவுனகுரு சுவாமி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பழநி மாரியம்மன் கோயில் விழா; 2,007 குடங்களில் பால் அபிஷேகம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

27 பிப்
2019
01:02

பழநி : மாசித் திருவிழாவைமுன்னிட்டு, பழநி மாரியம்மன் கோயிலுக்கு 2,007 பக்தர்கள் பால்குடம் எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். பழநி வ.உ.சி.,மன்றம் தலைமையகம் சார்பில், பாண்டிய வேளாளர் மடத்திலிருந்து 2,007 பால்குடங்கள் எடுத்து நகரமுக்கிய வீதிகளில் ஊர்வலமாக சென்றனர்.

கிழக்குரதவீதி மாரியம்மன் கோயிலில் உச்சிக்காலத்தில் அம்மனுக்கு பாலாபிஷேகம் நடந்தது. மாலையில் அம்மனுக்கு அன்னத்தால் அலங்காரம், வழிபாடு செய்து, இரவில் உற்சவசாந்தி விழா நடந்தது. சண்முகநதியிலிருந்து தீர்த்தம் கொண்டுவரப்பட்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை செய்து, அன்னதானம் வழங்கப்பட்டது.சித்தனாதன் அன் சன்ஸ் சிவனேசன், தனசேகரன், பழனிவேல், செந்தில்குமார், கார்த்திகேயன், சரவணப்பொய்கை கந்தவிலாஸ் பாஸ்கரன், பழநி வ.உ.சி., தலைமைமன்றம், கொங்கு வெள்ளாள கவுண்டர்கள் சங்கம் நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காஞ்சிபுரம்: ஏனாத்தூர் சங்கரா பல்கலைக்கழக வளாகத்தில் 100 அடி உயர ஆதிசங்கரர் சிலை நிறுவப்பட்டுள்ளது. ... மேலும்
 
temple news
சிருங்கேரி; சிருங்கேரி சாரதா பீடத்தில் ஸ்ரீ சங்கர ஜெயந்தியை முன்னிட்டு ஆதிசங்கரருக்கு சிறப்பு அபிஷேக, ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சி காமகோடி பீடத்தின் முதல் பீடாதிபதியாக ஆதி சங்கரர் போற்றப்படுகிறார். காஞ்சி ... மேலும்
 
temple news
பிரதமர் மோடி ஆதி சங்கராச்சாரியாரின் ஜெயந்தி நாளையொட்டி அவருக்கு அஞ்சலி செலுத்தினார்; அப்போது அவரது ... மேலும்
 
temple news
சித்திரை திருவிழாவின் இரண்டாம் நாளான நேற்று சுந்தரேஸ்வரர் பூத வாகனத்திலும், மீனாட்சி அன்ன ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar