Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
செல்லியம்மன் கோவிலில் வராஹி ... சிதம்பரம் நாட்டியாஞ்சலி விழா துவக்கம் சிதம்பரம் நாட்டியாஞ்சலி விழா ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மாசி திருவிழா : ராமேஸ்வரம் பர்வதத்தில் சுவாமி, அம்மன் எழுந்தருளினர்
எழுத்தின் அளவு:
மாசி திருவிழா : ராமேஸ்வரம் பர்வதத்தில் சுவாமி, அம்மன் எழுந்தருளினர்

பதிவு செய்த நாள்

28 பிப்
2019
11:02

ராமேஸ்வரம்: மாசி திருவிழா யொட்டி ராமேஸ்வரம் கோயிலில் சுவாமி, அம்மன் கெந்தமாதனபர்வதம் மண்டகபடியில் புறப்பாடாகியதும், கோயில் நடை சாத்தப்பட்டது.

மாசிமகா சிவராத்திரி விழா யொட்டி பிப்.,25ல் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் கொடி ஏற்றப்பட்டு, திருவிழா துவங்கியது. 3ம் நாள் மாசி விழாவான நேற்று காலை 6:30க்கு கோயிலில் இருந்த வெள்ளி பூதம், வெள்ளி கிளி வாகனத்தில் சுவாமி, பர்வதவர்த்தினி அம்மன், பிரியா விடை அம்மன் எழுந்தருளி பஞ்சமூர்த்தியுடன், கெந்தமாதன பர்வதம் மண்டகபடிக்கு புறப்பாடாகியதும் கோயில் நடை சாத்தினர். இதனால் பக்தர்கள் கோயிலுக்குள் செல்ல தடை விதிக்கப்பட்டது.

சுவாமி, அம்மன், கோயில் ரதவீதி, திட்டகுடி வழியாக பர்வதம் சென்ற போது வீதியெங்கும் கூடியிருந்த பக்தர்கள் பயபக்தியுடன் தரிசனம் செய்தனர். பின் கெந்தமாதன பர்வதம் மண்டகப்படியில் சுவாமி, அம்மனுக்கு மகா தீபாரதனை நடந்தது. பின் இங்கிருந்து சுவாமி, அம்மன் புறப்பாடாகி இரவு 8 மணிக்கு கோயிலுக்கு வந்ததும் நடை திறக்கப்பட்டு அர்த்தசாம, பள்ளியறை பூஜை நடந்ததும், மீண்டும் கோயில் நடை சாத்தினர். பின் இன்று (பிப்.,28) அதிகாலை கோயில் நடை திறந்து வழக்கம் போல் பூஜை நடைபெற்றது. 

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பாலக்காடு: கேரள மாநிலத்தில், பிரசித்தி பெற்ற திருச்சூர் பூரம் திருவிழா இன்று துவங்கியது.கேரள மாநிலம் ... மேலும்
 
temple news
சென்னை: சித்திரை பெருவிழாவில், வெள்ளி ரிஷப வாகனத்தில் காரணீஸ்வரர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ... மேலும்
 
temple news
கும்பகோணம்: கும்பகோணம் பெரியநாயகி உடனாய நாகேஸ்வரர் கோயில் சோழர் காலத்துக் கோயிலாகும். சூரியனின் சாபம் ... மேலும்
 
temple news
பிரான்மலை: பிரான்மலை குயிலமுதாம்பிகை திருக்கொடுங்குன்றநாதர் கோயிலில் திருக்கல்யாணம் நடந்தது.சங்க ... மேலும்
 
temple news
காரமடை: பிரசித்தி பெற்ற கோவை மாவட்டம் காரமடை அரங்கநாதசுவாமி திருக்கோவில் ஸ்ரீ ராம நவமி உற்சவம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar