Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கேதார்நாத் கோவில் மே, 9ல் மீண்டும் ... பதஞ்சலி மனோகரர் கோயிலில் சிவராத்திரி பூஜை பதஞ்சலி மனோகரர் கோயிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் லட்சதீபம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் லட்சதீபம்

பதிவு செய்த நாள்

05 மார்
2019
11:03

திருவண்ணாமலை: அருணாசலேஸ்வரர் கோவிலில்  மகா சிவராத்திரி விழாவை முன்னிட்டு, பிரம்ம தீர்த்த குளக்கரையில்  ஐந்து ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் நேற்று லட்சதீபம் ஏற்றி பக்தர்கள் வழிபட்டனர்.

கும்பாபிஷேக பணிகளால், பாதுகாப்பு கருதி, கடந்த, 5 ஆண்டுகளாக லட்சதீபம் ஏற்ற தடை விதிக்கப்பட்டிருந்தது. நேற்று, மகா சிவராத்திரியை முன்னிட்டு, அறநிலையத்துறை அதிகாரிகள் அனுமதியுடன், திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், பிரம்ம தீர்த்த குளக்கரையில், லட்சதீபம் ஏற்றி, பக்தர்கள் வழிபட்டனர்.

வண்ண மலர்களால் லட்சார்ச்சனை: மகா சிவராத்திரியையொட்டி, திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், சிறப்பு பூஜை, வழிபாடு, நேற்று நடந்தது. காலை, 5:00 மணி, இரவு, 7:30 மணி, 11:30 மணி, நள்ளிரவு, 1:00 மணி, வண்ண மலர்களால், அருணாசலேஸ்வரருக்கு லட்சார்ச்சனை நடந்தது. இதையொட்டி, மக்காச்சோளம், அன்னாசியில், தோரணம் கட்டப்பட்டிருந்தது. 24 மணி நேரம், 108 நாதஸ்வர கலைஞர்கள் பங்கேற்கும், நாதஸ்வர சங்கமம் இசை நிகழ்ச்சி தொடர்ந்து நடந்தது. கோவில் கலையரங்கில், தேவாரப் பாடல்கள் இசை நிகழ்ச்சி நடந்தது. நள்ளிரவு வரை நடந்த, மகா சிவராத்திரி விழாவில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். இன்று காலை, 2:30 மணி, 4:30 மணிக்கு, மூலவருக்கு, நான்கு கால பூஜை, அபிஷேக ஆராதனை நடைபெற்றது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கோவை; காரமடை அருள்மிகு அரங்கநாத ஸ்வாமி கோவிலில் ஐப்பசி மாத கிருஷ்ண பட்ச ஏகாதசி முன்னிட்டு அதிகாலை ... மேலும்
 
temple news
ஐப்பசி தேய்பிறை ஏகாதசி இந்திர ஏகாதசி அல்லது ரமா ஏகாதசி என்று அழைக்கப்படுகிறது. இந்திர ஏகாதசி விரதத்தை ... மேலும்
 
temple news
பேரையூர்: மதுரை மாவட்டம் பேரையூர் தாலுகா டி கல்லுப்பட்டி அருகே அம்மா பட்டியில் ஏழூர் முத்தாலம்மன் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காமாட்சி அம்மன் கோவிலில், காமாட்சி அம்மனின் அவதார திருநாளை முன்னிட்டு புஷ்பாஞ்சலி சேவை ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை: தீப திருவிழாவை முன்னிட்டு அருணாசலேஸ்வரர் கோவில் உழவார பணியில் ஒரே நாளில், 1,500 பக்தர்கள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar