Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
பொள்ளாச்சி தண்டாயுதபாணி கோவிலில் ... வடவள்ளி மருதமலை முருகன் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பேரூர் நடராஜ பெருமானுக்கு திரவியங்களால் அபிஷேகம்!
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

22 மார்
2019
04:03

பேரூர்:பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில், நடராஜ பெருமானுக்கு பால், தயிர், தேன், நெய் உள்ளிட்ட திரவியங்களில் அபிஷேகம் மற்றும் மஹா தீபாராதனை நடந்தது.

பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில், பங்குனி உத்திரத் தேர்த்திருவிழா கடந்த, 11ம் தேதி வாஸ்து சாந்தி பூஜையுடன் துவங்கியது; மறுநாள் கொடியேற்றம் நடந்தது. அடுத்தடுத்த நாட்களில், அதி மூர்க்கம்மன் அரண்மனை திருவிளக்கு நிகழ்வும், வெள்ளி ரிஷப வாகன காட்சியும், அறுபத்து மூவர் திருக்காட்சியும் நடந்தன. தொடர்ந்து, யாக சாலை பூஜை, பஞ்சமூர்த்திகள் திருவீதியுலா மற்றும் திருக்கல்யாண உற்சவம் நடந்தன. கடந்த 18ம் தேதி, விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் நடந்தது.திருத்தேரில் எழுந்தருளி வீதியுலா வந்த சுவாமி அம்பாள், சோமாஸ்கந்தர், விநாயகர், முருகப்பெருமானை, ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசித்தனர். நேற்று (மார்ச்., 20ல்) அதிகாலை, 3:30 மணிக்கு மேல், நடராஜ பெருமானுக்கு பால், தயிர், தேன், நெய், இளநீர், சந்தனம் உள்ளிட்ட பல்வேறு திரவியங்களால், சிறப்பு அபிஷேகம் மற்றும் மஹா தீபாராதனை நடந்தது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மைசூரு: கர்நாடகாவின் புகழ்பெற்ற மைசூரு தசரா விழாவில், 3,473 ட்ரோன்களைப் பயன்படுத்தி வானில் பிரம்மாண்ட ... மேலும்
 
temple news
விரதம் இருந்து இறைவனை வழிபாடு செய்தால், வாழ்வில் மிக எளிதாக உயர்வை பெற முடியும் என்பது ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் மாதா அமிர்தானந்தமயி மடத்தில் ஹிந்து முன்னணி சார்பில் 12 ஜோதிர் ... மேலும்
 
temple news
திருத்தணி: மகிஷாசுரமர்த்தினி அம்மன் கோவிலில் நடந்து வரும் நவராத்திரி விழா, நாளை சங்காபிஷேகத்துடன் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: வாலாஜாபாதில் வெள்ளேரியம்மன் கோவில் நவராத்திரி விழா, நேற்று முன்தினம் இரவு மஞ்சள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar