திருஷ்டி கழிக்க ஏற்ற முறையும், அதற்கான நாளும் எது?
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
10ஏப் 2019 03:04
சாம்பிராணி புகை போட்டும், தேங்காயில் சூடம் கொளுத்தி வைத்தும், மிளகாய் வத்தல், காலடி மண்ணைச் சுற்றி நெருப்பில் போட்டும் இப்படி ஏதாவது ஒன்றைச் செய்து திருஷ்டி கழிக்கலாம். ஞாயிறு, செவ்வாய், வெள்ளி ஏற்ற நாட்கள்.