Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
பயப்படாதே! நான் இருக்கிறேன்! பார்த்த ஞாபகம்!
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
சனிக்கிழமை ஆன்மிகம் படியுங்க!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

10 ஏப்
2019
03:04

வாலிபம் என்பது உணர்ச்சிவேகம் கட்டறுத்து புரளும் பருவம். தற்காலத்தில் மிதமிஞ்சிய சக்தியுடன் ஜனங்கள் மீது ஆளுகை செலுத்திக் கொண்டிருக்கின்ற பாலிடிக்ஸ், சினிமா, ஸ்போர்ட்ஸ் ஆகியவை, அத்தனை பேரையும் உணர்ச்சி வேகத்தில் துõண்டி விடுகின்றன. வாலிப வயசில் இப்போது படித்துக் கொண்டிருப்பவர்கள் ஒழுக்கத்துடன் வாழ்வது இரண்டுபங்கு  சிரமம் தான். ஆனாலும்,  தங்களின் எதிர்கால வளர்ச்சியை முன்னிட்டு அவர்கள் இந்த  சிரமத்தை சமாளித்தே ஆக வேண்டும். அதிலேயே  நம் நாட்டின் தற்போதைய அமைதி, எதிர்கால அமைதி ஆகியவை அடங்கி இருக்கின்றன. வாலிபர்கள் கட்டுப்பாடு இழந்தால் அவர்களும் கெட்டுப்போய், வீட்டிலும் அமைதி குலைந்து போகும்.  கட்டறுத்துப் புரளும் இந்த உணர்ச்சி வெள்ளத்திற்கு அணைபோடவே, குருகுலங்களில் சிறுவயதிலேயே தெய்வ பக்தி, குருபக்தி, அந்த பக்தியில் இருந்து உண்டாகும் விநயம் என்கிற அடக்கம் ஆகியவற்றை நடைமுறையாக்கிக் கொடுத்தார்கள். தற்காலக் கல்வி முறையில் தெய்வநம்பிக்கை, அதோடு கைகோத்துக் கொண்டு வரும் தர்மம், நீதி என்கிற நன்னெறிக்கு உரிய இடம் கொடுக்கப்படவில்லை. அவர்களுக்கு சனி, ஞாயிறு விடுமுறை நாட்களில், ஆன்மிகம், ஒழுக்கம் உள்ளிட்ட நன்னெறி விஷயங்களை கற்றுக் கொடுப்பதற்கான ஏற்பாடுகளைப் பெரியவர்கள் செய்ய வேண்டும்.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
சனிக்கிழமை தோறும் லட்சுமி நாராயணரை வழிபடுங்கள். ... மேலும்
 
திருச்சி சமயபுரம் மாரியம்மனை வேண்டிக் கொள்ளுங்கள். ... மேலும்
 
ஒன்பதும், அதன் மடங்குகளிலும் (18, 27, 36, 45, 54...) ஜபிக்கலாம். ... மேலும்
 
 
போர் வீரனைக் காக்கும் இரும்புக் கவசத்தைப் போல, உயிரை காக்கும் மந்திரக் கவசம் இது. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar