Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
கவலையா! அட! மூலையில் தூக்கிப்போடுங்க! மந்திரம் சமஸ்கிருதத்தில் இருப்பது ...
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
திரும்பத் திரும்ப தொந்தரவு செய்யாதீர்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

10 ஏப்
2019
03:04

யாரிடமாவது உதவி கேட்கப் போகிறீர்களா! அவ்வாறு கேட்பதற்கும் ஒரு எல்லை இருக்கிறது. திரும்பத் திரும்ப தொந்தரவு செய்யக்கூடாது. ஒரு முனிவர் பெரும்பாலும் பட்டினியே கிடப்பார். ரொம்ப பசித்தால், ஒன்றிரண்டு கனிகளைச் சாப்பிடுவார், ஏரிகளுக்குப் போய் தண்ணீர் குடிப்பார்! அவ்வளவு தான்!ஒருநாள் அடர்ந்த காட்டுக்குள் வழிதெரியாமல் சென்று விட்டார். பசி, தாகம் தாங்க முடியவில்லை. ஒருநாள் முழுக்க கடந்து விட்டது, மறுநாள் காலை வரை பசி மயக்கத்தில் ஓரிடத்தில் விழுந்து கிடந்தார்.காலையில், விறகு வெட்டும் தொழிலாளி அந்தப் பக்கமாக வந்தார். அவர் கொண்டைக்கடலையை சுவைத்துக் கொண்டிருந்தார். மயங்கிக் கிடந்த முனிவர், அவனை நோக்கி கையை நீட்டினார்.‘‘பாவம்! இந்த சுவாமிக்கு பசி போலும்,” என்றெண்ணியவன் சில கடலைகளைக் கொடுத்தான். அதைச் சாப்பிட்டார். அவருக்கு விக்கல் வந்து விட்டது. அவன் தண்ணீர் குடுவையை நீட்டினான், அவர் வாங்க மறுத்து விட்டார்.‘‘அப்பா! உயிர் போகிற நிலையில் ஒருவன் மற்றவனிடம் உதவி கேட்கலாம். இதை ‘ஆபத் தர்மம்’ என்பர். என் உயிர் போய்விடும் என்ற நிலையில், அதைக் காக்க நீ தந்ததைப் பெற்றுக் கொண்டேன். இப்போது எனக்கு சக்தி வந்து விட்டது. நானே ஏரியில் போய் தண்ணீர் குடித்துக் கொள்கிறேன்,” என்று சொல்லிவிட்டு நகர்ந்தார்.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
சனிக்கிழமை தோறும் லட்சுமி நாராயணரை வழிபடுங்கள். ... மேலும்
 
திருச்சி சமயபுரம் மாரியம்மனை வேண்டிக் கொள்ளுங்கள். ... மேலும்
 
ஒன்பதும், அதன் மடங்குகளிலும் (18, 27, 36, 45, 54...) ஜபிக்கலாம். ... மேலும்
 
 
போர் வீரனைக் காக்கும் இரும்புக் கவசத்தைப் போல, உயிரை காக்கும் மந்திரக் கவசம் இது. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar