Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சாத்தூர் வெங்கடாசலபதி கோயில் ... அகோபிலம் பீடாதிபதிக்கு தங்க ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பழநியில் இன்று திருக்கல்யாணம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

06 மார்
2012
11:03

பழநி :பழநி மாரியம்மன் கோயில் மாசித்திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக, இன்று இரவு 7 மணிக்கு திருக்கல்யாணம், நாளை தேர்த்திருவிழா நடக்கிறது.
இங்கு விழா பிப்.,17 ல் தொடங்கியது. இன்று மாலை 4.30 மணிக்கு திருக்கல்யாணத்திற்கு பொருட்கள் கொண்டு வருவர். இரவு 7 மணிக்கு திருக்கல்யாணம், மாவிளக்கு பூஜை நடக்கும். அம்மன் தங்கக் குதிரை வாகனத்தில் உலா வருவார். நாளை மாலை 4 மணிக்கு திருத்தேரில் அம்மன் எழுந்தருள்வார். இரவு 10 மணிக்கு வாண வேடிக்கை, அதிகாலை 3 மணிக்கு திருக்கம்பத்தை கங்கையில் சேர்த்தலும் நடைபெறும். ஏற்பாடுகளை இணை கமிஷனர் பாஸ்கரன், துணை கமிஷனர் மங்கையர்க்கரசி செய்துள்ளனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கீழக்கரை; ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அருகே கோயில் விழாவில் கொதிக்கும் நெய்யில் கைகளால் பலகாரம் ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலையில், புரட்டாசி மாத பவுர்ணமியையொட்டி லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்; உலக புகழ்பெற்ற தஞ்சாவூர் பெரியகோவிலில், பவுர்ணமி நாளில் கிரிவலம் நடைபெற்று வந்தது. ... மேலும்
 
temple news
காளஹஸ்தி; திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலில் கடந்த ஐந்து நாட்களாக தேவஸ்தானத்தில் ... மேலும்
 
temple news
கோவை; ஒவ்வொரு மாதத்திலும் வரும் பவுர்ணமி திதி சிறப்புக்குரியதாகும். ஆனால் பவுர்ணமி வரும் மாதங்கள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar