Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மிதுனம்: (மிருகசீரிடம் 3,4, திருவாதிரை, ... சிம்மம்: (மகம், பூரம், உத்திரம் 1) சிம்மம்: (மகம், பூரம், உத்திரம் 1)
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கடகம்: (புனர்பூசம் 4, பூசம், ஆயில்யம்)
பகிர்க copied
எழுத்தின் அளவு:
கடகம்: (புனர்பூசம் 4, பூசம், ஆயில்யம்)

பதிவு செய்த நாள்

13 ஏப்
2019
01:04

தமிழ் புத்தாண்டு (விகாரி வருடம்) ஏப்ரல் 14ம் தேதி கடக ராசி ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறக்கிறது. உங்கள் நட்சத்திரத்திற்கான பலன் ..

புனர்பூசம்4ம் பாதம்: பெண்களால் நன்மை உண்டாகும். வாழ்க்கைத் துணையின் உடல்நிலை மேம்படும்.  எழுத்து, பத்திரிகை, தரகு துறைகளைச் சேர்ந்தவர்கள் வளர்ச்சி காண்பர். வியாபாரிகள் பயணத்தின் போது சற்று விழிப்புடன் இருப்பது அவசியம். 2019 அக்டோபர் முதல் சட்ட விரோதமான, நிழல் வியாபாரத்தில் ஈடுபட்டால் கடும் தண்டனை கிடைக்கும். சகோதர வகையில் நன்மை எதிர்பார்க்கலாம்.

பூசம்: இன்பமும் துன்பமும் கலந்த அனுபவம் கிடைக்கும். குடும்ப வாழ்வில் நெருக்கடியை சந்திக்கலாம். எனினும் அலுவலகப்பணியில் சிறந்த வெற்றிகளை அடைவீர்கள். அனாவசியமான செலவை தவிர்க்கவும். காதல் வாழ்வில் எதிர்பார்ப்பு நிறைவேறும். 2019 அக்டோபர் முதல் வீண்வாக்குவாதத்தில் ஈடுபட வேண்டாம். பங்கு சந்தையில் இருந்து விலகுவது நல்லது தொழில், வியாபாரத்தில் லாபத்திற்கு குறைவிருக்காது.  

ஆயில்யம்: சிறப்பான நிதிநிலை அமையும். தொழிலில் கூடுதல் லாபம் கிடைக்கும். செழிப்பான ஆண்டாக அமையும். 2019 அக்டோபர் முதல் சாதகமான காலம் ஆரம்பமாகும். அன்பால் வாழ்க்கைத்துணையுடன் விட்டுக் கொடுத்து போவீர்கள். ஆரோக்கியமான உணவு, உடற்பயிற்சியில் அக்கறை செலுத்தவும். ஆடம்பரத்தை குறைத்து சேமிப்பது எதிர்காலத்திற்கு உதவும்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை: அழகர்கோவில் கள்ளழகர் கோயிலில் தைலக்காப்பு உற்ஸவத்தை முன்னிட்டு மலைமீதுள்ள நுாபுர கங்கை ... மேலும்
 
temple news
வெள்ளிக்கிழமையில் வரும் பிரதோஷம் சுக்கிரவார பிரதோஷம் என்று அழைக்கப்படுகிறது. இது சிவபெருமானுக்கு ... மேலும்
 
temple news
உத்தரப் பிரதேசம்: உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசியில், புகழ்பெற்ற பாரம்பரிய நிகழ்வான பரத மிலாப் லீலா ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சி காமகோடி பீடம் நடத்தும் ஹிந்து சமய மன்றத்தின் உதவியுடன் படித்து பட்டம் பெற்ற ... மேலும்
 
temple news
அயோத்தி: உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் நடைபெறவுள்ள 10-வது தீபோத்ஸவ விழாவை முன்னிட்டு, சரயு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar