Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கடகம்: (புனர்பூசம் 4, பூசம், ஆயில்யம்) கன்னி: (உத்திரம் 2,3,4 அஸ்தம், சித்திரை 1,2) கன்னி: (உத்திரம் 2,3,4 அஸ்தம், சித்திரை 1,2)
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சிம்மம்: (மகம், பூரம், உத்திரம் 1)
பகிர்க copied
எழுத்தின் அளவு:
சிம்மம்: (மகம், பூரம், உத்திரம் 1)

பதிவு செய்த நாள்

13 ஏப்
2019
01:04

தமிழ் புத்தாண்டு (விகாரி வருடம்) ஏப்ரல் 14ம் தேதி கடக ராசி ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறக்கிறது. உங்கள் நட்சத்திரத்திற்கான பலன் ..

மகம்: பண விஷயத்தில் சற்று சிக்கல் ஏற்படலாம். சமாளிக்க கடன் வாங்குவதை தவிர்க்கவும். பணத்திற்காக தவறான வழியை தேர்ந்தெடுத்தால்  பிரச்னையில் சிக்கக் கூடும். காதல் விவகாரம் மகிழ்ச்சிகரமாக அமையும். 2019 அக்டோபர் முதல் சண்டை, சச்சரவை தவிர்க்கவும். சொந்த வாழ்வில் சிறப்பான அனுகூலம் உண்டு. கல்வி, வேலைவாய்ப்பில் முன்னேற்றம் காண்பீ்ர்கள்.

பூரம்: உறவினருடன் இணக்கமான சூழ்நிலை அமையும். தந்தைவழி உறவினரிடம் பகை தீரும். பணவிஷயத்தில் கவனம் தேவை. மற்றவர் மீதுள்ள கண்மூடித்தனமான நம்பிக்கையால் நஷ்டம் ஏற்படலாம். 2019 அக்டோபர் முதல் அலுவலக விஷயத்தில் கவனமாக செயல்படவும். புதிய பதவி, பட்டங்கள் தேடி வரும். விரும்பிய இடத்துக்கு பணிமாற்றம் கிடைக்கும்.

உத்திரம்1ம் பாதம்: பணியாளர்களுக்கு பணிச்சுமை அதிகரித்தாலும் சம்பளம் உயரும். சிலர் வேற்று மதத்தை சேர்ந்தவர் மேல் காதல் கொள்ள வாய்ப்புண்டு. எதையும் யோசித்து செய்யுங்கள். தீய பழக்கத்தால் உடல்நலம் பாதிக்கலாம். எப்போதும் துாய பழக்கங்களில் ஈடுபடுங்கள். 2019 அக்டோபர் முதல் வீடு, வாகனம் வாங்குவீர்கள். வாழ்க்கைத் துணைவரால் நன்மை காண்பீர்கள்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
 சென்னை: ஸ்ரீ வியாசராஜ மடம் சார்பில், தஸமனோத்ஸவம் அதாவது பத்து ஆண்டுகளான பீடத்தை அலங்கரிக்கும் ... மேலும்
 
temple news
அழகர்கோவில்: அழகர்கோவில் கள்ளழகர் கோயிலில் புரட்டாசி குடை திருவிழாவை முன்னிட்டு தங்க கருட வாகனத்தில் ... மேலும்
 
temple news
செஞ்சி: செஞ்சி கோட்டை வெங்கட்ரமணர் கோவிலில் நடந்த திருக்கல்யாண உற்சவத்தில் ஆயிரக்கணக்கான ... மேலும்
 
temple news
பழநி: பழநி வன்னி விநாயகர் கோயில் நிர்வாகம், தமிழ்நாடு பிராமண ஸமாஜம் சார்பில் வன்னி விநாயகர் கோயிலில் ... மேலும்
 
temple news
பெ.நா.பாளையம்: துடியலூர் அருகே பன்னீர்மடையில் உள்ள உலகளந்த பெருமாள் திருக்கோயில், கிருஷ்ணசாமி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar