Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கன்னி: (உத்திரம் 2,3,4 அஸ்தம், சித்திரை 1,2) விருச்சிகம்: ( விசாகம் 4, அனுஷம், கேட்டை) விருச்சிகம்: ( விசாகம் 4, அனுஷம், ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
துலாம்: (சித்திரை 3,4 சுவாதி, விசாகம் 1,2,3)
பகிர்க copied
எழுத்தின் அளவு:
துலாம்: (சித்திரை 3,4 சுவாதி, விசாகம் 1,2,3)

பதிவு செய்த நாள்

13 ஏப்
2019
01:04

தமிழ் புத்தாண்டு (விகாரி வருடம்) ஏப்ரல் 14ம் தேதி கடக ராசி ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறக்கிறது. உங்கள் நட்சத்திரத்திற்கான பலன் ..

சித்திரை3,4ம் பாதம்: கொடுக்கல், வாங்கலில் கவனமுடன் இருக்கவும். தந்தையின் உடல்நிலை மேம்படும். நண்பரால் உதவி கிடைக்கும். அலுவலகத்தில் பரபரப்பாக உழைக்க வேண்டிவரும். அதற்கான பரிசு, பாராட்டு கிடைக்கும். 2019 அக்டோபருக்குப் பின் உடல்நலனில் அக்கறை தேவை. விரும்பிய இடமாற்றம் கிடைக்கும். அரசுவகையில் நன்மை உண்டு. கடன் தொல்லை குறையும்.

சுவாதி: சோம்பலை கைவிட்டு சுறுசுறுப்புடன் செயல்படவும். கேளிக்கை மற்றும் உற்சாகத்தில் கவனம் செலுத்தாதீர்கள். படிப்பிலும், பணியிலும் கூடுதல் கவனம் தேவை. திடீரென்று பெருந்தொகை கிடைக்க வாய்ப்புண்டு. 2019 அக்டோபருக்கு  சுற்றுலா செல்ல வாய்ப்புண்டு. செலவில் சிக்கனம் அவசியம். தொழிலில் புதிய முதலீடுகள் செய்வீர்கள். காதல் வாழ்வில் மகிழ்ச்சியான திருப்புமுனை ஏற்படும்.

விசாகம்1,2,3ம் பாதம்: வெளியூர், வெளிநாட்டுக்கு குடும்பத்துடன் செல்வீர்கள். வீண் சந்தேகம், கருத்து வேறுபாட்டுக்கு இடம் கொடுக்க வேண்டாம். நண்பர், உறவினருடன் அனுசரித்து செல்வீர்கள். தந்தைவழி உறவினர்களால் நன்மை கிடைக்கும். 2019 அக்டோபர் முதல் கடினமாக உழைத்து தொழிலில் முன்னேறுவீர்கள். மனைவியின் உடல்நிலை சீராகும். பிள்ளைகளால் நன்மை காண்பீர்கள்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
வடலூர்: வடலூர் சத்திய ஞான சபையில் இன்று நடந்த மாதந்திர ஜோதி தரிசனத்தை காண பக்தர்கள் ... மேலும்
 
temple news
சென்னை; திருவொற்றியூரில் அமைந்துள்ள அருள்மிகு ஆதிபுரீஸ்வரர்  தியாகராஜ சுவாமி – வடிவுடையம்மன் ... மேலும்
 
temple news
சென்னை: “வேதமே தர்மத்தின் வேர்; தர்மத்தை காப்பதன் வாயிலாக தேசத்தை காக்க முடியும்,” என, காஞ்சி சங்கர ... மேலும்
 
temple news
விருத்தாசலம்: விருத்தாசலம் மணிமுக்தாற்றில் சுந்தரமூர்த்தி சுவாமிகள் 12 ஆயிரம் பொற்காசுகள் இடும் ஐதீக ... மேலும்
 
temple news
உத்தரகோசமங்கை: உத்தரகோசமங்கை மங்களநாதர் சுவாமி கோயிலில் வேள்வி மண்டபத்தில் ருத்ர ஹோமம் நடந்ததுருத்ர ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar