Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news விருச்சிகம்: ( விசாகம் 4, அனுஷம், ... மகரம்: (உத்திராடம் 2,3,4, திருவோணம், அவிட்டம் 1,2) மகரம்: (உத்திராடம் 2,3,4, திருவோணம், ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தனுசு: (மூலம், பூராடம், உத்திராடம் 1)
பகிர்க copied
எழுத்தின் அளவு:
தனுசு: (மூலம், பூராடம், உத்திராடம் 1)

பதிவு செய்த நாள்

13 ஏப்
2019
01:04

தமிழ் புத்தாண்டு (விகாரி வருடம்) ஏப்ரல் 14ம் தேதி கடக ராசி ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறக்கிறது. உங்கள் நட்சத்திரத்திற்கான பலன் ..

மூலம்: சக்திக்கு மீறி உங்களை சிரமப்படுத்திக் கொள்ள வேண்டாம். தகுதியானவர்களுக்கு மட்டும் உதவுங்கள். வியாபாரிகள் மனம் தளர வேண்டாம், இந்த வருடம் லாபகரமாக இருக்கும். காதல் வாழ்க்கை மகிழ்ச்சி தரும். 2019 அக்டோபர் முதல் திருமணம் நிச்சயமாகும். தொட்டதெல்லாம் துலங்கும். முயற்சி கைகூடும். குடும்பத்தினர் மற்றும் அக்கம்பக்கத்தினருடன் ஒற்றுமை நிலவும்

பூராடம்: தலைமைப்பதவி ஏற்க வேண்டி வரும். குடும்பத் தலைவர்களுக்குப் பொறுப்பு அதிகமாகும். பொது சேவைகளில் முக்கிய பங்கு வகிப்பீர்கள். 2019 அக்டோபர் முதல் குடும்பத்தில் பிரச்னைகள் தோன்றலாம். புத்திசாலித்தனமாக செயல்பட்டு நீங்களே சரிசெய்வீர்கள். தொழில், வேலைவாய்ப்பில் சிக்கல் குறுக்கிட்டாலும் இறுதியில் வெற்றி உங்களுக்கே.

உத்திராடம்1ம் பாதம்: பிள்ளைகளின் வளர்ச்சி கண்டு மகிழ்வீர்கள். பொருளாதார நிலை உயரும். பேச்சில் திறமை வெளிப்படும். பக்தி, ஞான மார்க்கத்தில் ஈடுபாடு உண்டாகும். பெரியவர்கள், பணக்காரர்கள் ஆதரவாக இருப்பார்கள். புதிய ஆடை, அணிமணிகள் சேரும். குடும்ப நலம் சிறக்கும் 2019 அக்டோபர் முதல் அரசு வகையில் ஆதாயம் கிடைக்கும். நிர்வாகத் துறையினருக்கு வரவேற்பு கூடும்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
புண்ணியம் தரும் புரட்டாசியில் பெருமாளுக்கு உரிய ஏகாதசி, திருவோணம் இரண்டும் ஒரே நாளில் வருவது மிக ... மேலும்
 
temple news
திருப்பதி; திருமலையில் நடைபெறும் வருடாந்திர பிரம்மோற்சவத்தின் ஏழாம் நாள் இரவில், ஸ்ரீ மலையப்ப சுவாமி ... மேலும்
 
temple news
பழநி: பழநி கோயில் சென்று வர பயன்படும் ரோப் கார் சேவை பக்தர் மேம்பாட்டிற்கு துவங்கப்பட்டது.பழநி முருகன் ... மேலும்
 
temple news
அரியாங்குப்பம்: முருங்கப்பாக்கம் ஆஞ்சநேயர் கோவிலில், நடந்த கருடசேவையில் சுவாமி பக்தர்களுக்கு ... மேலும்
 
temple news
ஸ்ரீபெரும்புதுார்: படப்பை அடுத்த செரப்பனஞ்சேரியில், பராமரிப்பின்றி இருக்கும் பாலாத்தம்மன் கோவில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar