Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news தனுசு: (மூலம், பூராடம், உத்திராடம் 1) கிள்ளை காளியம்மன் கோவிலில் 17ல் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மகரம்: (உத்திராடம் 2,3,4, திருவோணம், அவிட்டம் 1,2)
பகிர்க copied
எழுத்தின் அளவு:
மகரம்: (உத்திராடம் 2,3,4, திருவோணம், அவிட்டம் 1,2)

பதிவு செய்த நாள்

13 ஏப்
2019
01:04

தமிழ் புத்தாண்டு (விகாரி வருடம்) ஏப்ரல் 14ம் தேதி கடக ராசி ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறக்கிறது. உங்கள் நட்சத்திரத்திற்கான பலன் ..

உத்திராடம்2,3,4ம் பாதம்: தொழில், வியாபாரம் வளர்ச்சி பெறும். படிப்பு முடித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். வாழ்க்கைத் துணைவரால் நன்மை அதிகரிக்கும். திடீர் அதிர்ஷ்டத்தால் பணம் சேரும். எதிர்பார்ப்புகள் ஒவ்வொன்றாக நிறைவேறும். தந்தை, அரசு வகையில் ஆதாயம் கிடைக்கும். 2019 அக்டோபர் முதல் வாழ்வில் இனிய அனுபவம் காண்பீர்கள். பிள்ளைகள் கல்வியில் வளர்ச்சியடைவர்.

திருவோணம்: அரசியல்வாதிகளின் எண்ணம் ஈடேறும். தந்தையால் அனுகூலம் உண்டாகும். எதிர்பார்த்த நல்ல செய்தி வந்து சேரும். உடன்பிறந்தவரால் உதவி உண்டு. திரவப் பொருட்கள் மூலம் லாபம் வரும். புதிய சொத்து, ஆடம்பர பொருட்கள் சேரும். நண்பர்கள் ஓரளவு உதவுவர். 2019 அக்டோபர் முதல் அலைச்சல் ஏற்பட்டாலும் அதற்கான பலன் கிடைக்கும். எதிர்பாராத வருமானம் கிடைக்கும்.

அவிட்டம்1,2ம் பாதம்: கலைத் துறையினருக்கு புதிய வாய்ப்பு தேடி வரும். அடிக்கடி விருந்து, விழாக்களில் பங்கேற்பீர்கள். குடும்ப நலனில் அக்கறை காட்டுவீர்கள். வருமானம் எதிர்பார்த்ததை விட அதிகம் வரும். 2019 அக்டோபர் முதல்  திடீர் பயணம் செல்ல நேரிடும்.  திறமைக்கும் உழைப்புக்கும் உரிய பலன் கிடைக்கும். ஆனால் அது பற்றி தேவையில்லாத மனக்குறை உள்ளது உங்களுக்கு.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
 சென்னை: ஸ்ரீ வியாசராஜ மடம் சார்பில், தஸமனோத்ஸவம் அதாவது பத்து ஆண்டுகளான பீடத்தை அலங்கரிக்கும் ... மேலும்
 
temple news
அழகர்கோவில்: அழகர்கோவில் கள்ளழகர் கோயிலில் புரட்டாசி குடை திருவிழாவை முன்னிட்டு தங்க கருட வாகனத்தில் ... மேலும்
 
temple news
செஞ்சி: செஞ்சி கோட்டை வெங்கட்ரமணர் கோவிலில் நடந்த திருக்கல்யாண உற்சவத்தில் ஆயிரக்கணக்கான ... மேலும்
 
temple news
பழநி: பழநி வன்னி விநாயகர் கோயில் நிர்வாகம், தமிழ்நாடு பிராமண ஸமாஜம் சார்பில் வன்னி விநாயகர் கோயிலில் ... மேலும்
 
temple news
பெ.நா.பாளையம்: துடியலூர் அருகே பன்னீர்மடையில் உள்ள உலகளந்த பெருமாள் திருக்கோயில், கிருஷ்ணசாமி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar