Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

கிள்ளை காளியம்மன் கோவிலில் 17ல் ... மீனம்: (பூரட்டாதி 4, உத்திரட்டாதி, ரேவதி) மீனம்: (பூரட்டாதி 4, உத்திரட்டாதி, ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கும்பம்: (அவிட்டம் 3,4, சதயம், பூரட்டாதி 1,2,3)
எழுத்தின் அளவு:
கும்பம்: (அவிட்டம் 3,4, சதயம், பூரட்டாதி 1,2,3)

பதிவு செய்த நாள்

13 ஏப்
2019
02:04

தமிழ் புத்தாண்டு (விகாரி வருடம்) ஏப்ரல் 14ம் தேதி கடக ராசி ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறக்கிறது. உங்கள் நட்சத்திரத்திற்கான பலன் ..

அவிட்டம் 3,4ம் பாதம்: உடன்பிறந்தவரால் நன்மை கிடைக்கும். தொழிலில் லாபத்திற்கு குறைவிருக்காது எதிரி தொல்லை மறையும். பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்பீர்கள். 2019 அக்டோபர் முதல் வீட்டில் உறவினர் வருகை அதிகரிக்கும். விருந்து, விழா என சென்று மகிழ்வீர்கள். புதிய வேலைவாய்ப்பு கிடைக்கும். தொழிலில் சீரான வளர்ச்சி ஏற்படும். ஆன்மிக சிந்தனை மேலோங்கும்.

சதயம்: கொடுக்கல், வாங்கலில் கவனம் தேவை. தந்தை நலன் குறித்த கவலை தீரும். வியாபாரம், கணிதம், எழுத்து, பத்திரிகை துறையினர் பொறுப்புடன் செயல்படுவது நல்லது. 2019 அக்டோபர் முதல் ஆடை, ஆபரணம் வாங்குவீர்கள். உடல்நலனில் அக்கறை தேவை. குறிப்பாக கண் பிரச்னைக்கு சிகிச்சை தேவைப்படும். நண்பர்களால் உதவி கிடைக்கும்.

பூரட்டாதி1,2,3ம் பாதம்: குடும்பத்தில் மகிழ்ச்சி நிலைக்கும். பிள்ளைகளால் பெருமை சேரும். பொருளாதார நிலையில் முன்னேற்றம் காண்பீர்கள். வர வேண்டிய பாக்கி வசூலாகும். கடன் பிரச்னை தீரும். 2019 அக்டோபர் முதல் பேச்சில் திறமை பளிச்சிடும். அரசியல்வாதிகள், பணியாளர்கள், மருத்துவர்கள், கலைஞர்கள் நல்ல வளர்ச்சி காண்பர். தொழிலில் லாபம் கூடும். எதிர்பார்த்த சுபசெய்தி வந்து சேரும்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் சங்கர மடத்துக்கு சென்னையை சேர்ந்த பக்தர் ஒருவர், ஐம்பொன்னால் செய்யப்பட்ட ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: வல்லக்கோட்டை சுப்பிரமணியசுவாமி கோவிலுக்கு, மயில் வாகனத்தை பக்தர் ஒருவர் நன்கொடையாக ... மேலும்
 
temple news
கோவை: ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் சார்பில், எப்போ வருவாரோ ஆன்மிகத் தொடர் சொற்பொழிவு நிகழ்ச்சி, கிக்கானி ... மேலும்
 
temple news
திருப்புத்துார்: திருப்புத்துார் திருத்தளிநாதர் கோயிலில் தைப்பூச விழாவை முன்னிட்டு அம்மன் ... மேலும்
 
temple news
திருப்புத்துார்: திருப்புத்துார் திருத்தளிநாதர் கோயிலில் மார்கழி தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar