Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

கதையில் இல்லாத அணில்! அகலிகையும் ’அம்மா’ தான்! அகலிகையும் ’அம்மா’ தான்!
முதல் பக்கம் » துளிகள்
தம்பி ’கேவட்’
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

15 ஏப்
2019
16:01

அயோத்தியில் இருந்து காட்டுக்கு புறப்பட்ட ராமர், சீதை, லட்சுமணர் மூவரும் கங்கை கரையை அடைந்தனர். ’கேவட்’ என்ற ஓடக்காரன் முகமலர்ச்சியுடன் அவர்களை வரவேற்றான்.  கேள்விப்படாத பெயராக இருக்கிறதே என யோசிக்க வேண்டாம். இந்த கேவட் தான் ’குகன்’ என்னும் வேடன். இந்தியில் துளசிதாசர் எழுதிய ராமாயணத்தில் இவனுக்கு ’கேவட்’ என பெயர்  சூட்டியுள்ளார். அவனுக்கு தர வேண்டிய கூலிக்காக, சீதை தன் மோதிரத்தைக் கொடுத்தாள். இதைக் கண்ட கேவட், “சுவாமி! நாம் இருவரும் ஒரு தொழில் செய்பவர்கள். ஆற்றைக் கடக்க வைக்கும் ஓடக்காரன் நான். பிறவிக் கடலைக் கடக்க உதவும் ஓடக்காரர் நீங்கள். ஒரே தொழில் செய்யும் ஒருவருக்கொருவர் கூலி வாங்குவது தர்மம் ஆகாது,” என மறுத்தான். அவனது அன்பைக் கண்ட ராமர், “உன்னையும் சேர்த்து தசரதருக்கு ஐந்து பிள்ளைகள் ஆகி விட்டோம்,” என்று உளமார வாழ்த்தினார்.

 
மேலும் துளிகள் »
temple
எல்லா நாளும் நல்லநாளே
நவக்கிரக போற்றியை தினமும் படிங்க...

ஓம் சூரியனே போற்றி
ஓம் சூழ்ஒளியே ... மேலும்
 
temple
சொந்தமா வீடு கட்ட யாருக்கு தான் ஆசை இருக்காது! ’ஆனை அசைஞ்சு தின்னும்; வீடு அசையாமல் தின்னும்’  ’வீடு ... மேலும்
 
temple
பக்தி அனுபவம் எட்டு நிலைகளில் வெளிப்படும்.  
சிரவணம்-     – கடவுளின் திருநாமம் ... மேலும்
 
temple
“கோயிலுக்கு போகும் பழக்கம் உண்டா?” என சிலரைக் கேட்டால், “எனக்கிருக்கும் வேலையில் அதற்கெல்லாம் நேரம் ... மேலும்
 
temple
புற்றுநோய், இருதய நோய் என பல நோய்களுக்கு மனிதர்கள் ஆளாகிறார்கள். “தினமும் உன்னை வழிபட்டதற்கு கிடைத்த ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில் முதல் பக்கம்
Copyright © 2019 www.dinamalar.com. All rights reserved.