Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news தம்பி ’கேவட்’ புரிந்த வார்த்தை! புரியாத அர்த்தம்!! புரிந்த வார்த்தை! புரியாத அர்த்தம்!!
முதல் பக்கம் » துளிகள்
அகலிகையும் ’அம்மா’ தான்!
பகிர்க copied
எழுத்தின் அளவு:
அகலிகையும் ’அம்மா’ தான்!

பதிவு செய்த நாள்

15 ஏப்
2019
04:04

ராவண வதத்திற்காக நிகழ்ந்தது ராமாவதாரம் என்பர். ஆனால், உண்மையில் ராமர் அவதரிக்க காரணமாக இருந்தவர்கள் கவுதமரும், அகலிகையும் தான். சந்தர்ப்ப சூழ்நிலையால் மனைவியைக் ’கல்லாகப் போ’ என்ற சபித்த கவுதமர், அதற்கு விமோசனமாக ’மகாவிஷ்ணு ராமாவதாரம் எடுத்து பூமிக்கு வருவார். அவரது பாதம் எப்போது உன் மீது படுகிறதோ அப்போது சுயவடிவம் பெறுவாய்” என்றார்.  அதன்படியே ராமனின் பாதம் பட்டதும் சுயவடிவம் பெற்றாள். தன்னுடன் வந்த மகரிஷி விஸ்வாமித்திரரிடம், “இந்த அன்னைக்கு ஏன் இக்கதி நேர்ந்தது?” என்று கேட்டார். வயிற்றில் சுமந்த கோசலையை மட்டுமல்ல! அகலிகையையும் ’அம்மா’ என்று அழைத்து அவளுக்கு பெருமை சேர்த்தார் ராமர்.

பகிர்க copied
 
மேலும் துளிகள் »
temple news
* கடமையை கவனமாகச் செய். பலனை கடவுளிடம் விட்டுவிடு.* தன்னம்பிக்கையுடன் செயல்படு. வெற்றிப் பாதையில் ... மேலும்
 
temple news
* அறிவாளியாக இரு. உலகம் உன்னை மதிக்கும்.  * விதியை நம்பிக் கொண்டிருந்தால் எதையும் செய்ய முடியாது. ... மேலும்
 
temple news
* பக்தி இருந்தால் மனதில் நிம்மதி குடியிருக்கும். * குடும்பத்தினரோடு சேர்ந்து தினமும் ஐந்து நிமிடமாவது ... மேலும்
 
temple news
* உடல், மனதை பாதுகாப்பதே உண்மையான விரதம். * விநாயகரை வணங்கு. நல்ல மனமும், லட்சுமியின் கடாட்சமும் ... மேலும்
 
temple news
* உதவி செய்ய பலர் இருந்தாலும், உனக்கு சுயபுத்தி இருப்பது அவசியம். * பெற்றோரின் சொத்தில் வாழாதே. உழைத்து ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar