Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
ஓசூரில் பன்னிரு தமிழ் வேத மாநாடு உடுமலை குண்டத்து மாரியம்மன் கோவில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கிருஷ்ணகிரி அர்ச்சுனன் தபசு மரம் ஏறி தவம் செய்யும் நிகழ்ச்சி
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

29 ஏப்
2019
03:04

கிருஷ்ணகிரி: மஹாபாரத விழாவையொட்டி, அர்ச்சுணன் தபசுமரம் ஏறி தவம் புரியும் நிகழ்ச்சி நடந்தது. கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் தாலுகா பாலேப்பள்ளி பஞ்., முருக்கம் பள்ளம் கிராமத்தில் உள்ள, திரவுபதியம்மன் கோவில், 45ம் ஆண்டு, மஹாபாரத விழா கடந்த, 15ல் கொடி ஏற்றத்துடன் துவங்கியது.

அன்று முதல் தொடர்ந்து, 18 நாட்களுக்கு மாலை, 3:00 மணி முதல், 6:00 மணி வரை, ஆண்டி பாகவதரின் சொற்பொழிவு நடந்து வருகிறது. கடந்த, 19 முதல், தொடர்ந்து, 13 நாட்களுக்கு இரவு, 9:00 மணி முதல் சுப்ரமணிய சிவா நாடக கலை குழுவினரின் சார்பில், மஹாபாரத தெருக்கூத்து நாடகங்கள் நடந்து வருகிறது. நேற்று (ஏப்., 28ல்) காலை, அர்ச்சுனன் தபசுமரம் ஏறும் நிகழ்ச்சி நடந்தது.

இதில், அர்ச்சுனன் தனது எதிரிகளை கொல்ல, பகலி என்று சொல்லக்கூடிய, வில் வற்றாக, அம்பை சிவனிடத்தில் வாங்குவதற்காக, 90 அடி தபசு மரத்தில், இடது காலால் ஊன்றி, வலது காலை தூக்கி, கண்களை மூடி, கைகளைக் கூப்பி, வேண்டிக்கொண்டு மேலே ஏறி தவம் புரியும் நிகழ்ச்சி நடந்தது. இதைக்காண சுற்றுவட்டார பகுதியில் இருந்து, ஏராளமான மக்கள் வந்திருந்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
வடலூர்: வடலூரில் மாத பூசம் தினமான இன்று வள்ளலார் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.கடலூர் மாவட்டம், ... மேலும்
 
temple news
சென்னை; திருவொற்றியூரில் அமைந்துள்ள அருள்மிகு ஆதிபுரீஸ்வரர்  தியாகராஜ சுவாமி – வடிவுடையம்மன் ... மேலும்
 
temple news
கருணை ஒன்றையே வாழ்க்கை நெறியாக கொண்டு வாழ்ந்த வள்ளலார் என்று அழைக்கப்படும் ராமலிங்க அடிகளார் பிறந்த ... மேலும்
 
temple news
சென்னை: “வேதமே தர்மத்தின் வேர்; தர்மத்தை காப்பதன் வாயிலாக தேசத்தை காக்க முடியும்,” என, காஞ்சி சங்கர ... மேலும்
 
temple news
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி பூமிநீளா புண்டரீகவல்லி தாயார் சமேத தில்லை கோவிந்தராஜ பெருமாள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar