Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கூடலூர், முத்துமாரியம்மன்கோவில் ... ஸ்ரீவில்லிபுத்தூர் மழை வேண்டி ஆண்டாள் கோயிலில் யாகம் ஸ்ரீவில்லிபுத்தூர் மழை வேண்டி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ரமலான் சிந்தனைகள்- 3
எழுத்தின் அளவு:
ரமலான் சிந்தனைகள்- 3

பதிவு செய்த நாள்

09 மே
2019
01:05

தொழுகையில் கவனம் ரமலான் மாதத்தில் தொழுகையின் அளவு எந்தளவுக்கு அதிகமாகிறதோ, அந்தளவுக்கு அதிக பலனை அல்லாஹ் அருள்வான்.

"நீங்கள் அல்லாஹ்வுக்கு அதிகமாக ஸஜ்தா செய்யுங்கள் (தொழுங்கள்). நிச்சயமாக நீங்கள் செய்யும் ஒரு ஸஜ்தாவைக் கொண்டும், உங்களுக்கு ஒரு பதவியை அல்லாஹ் உயர்த்து கிறான். உங்களை விட்டும் ஒரு பாவத்தை அழித்து விடுகிறான்,” என்கிறார் நபிகள்நாயகம்.

மனிதன் தொழுதபிறகு, அவனுக்காக தொழுகையின் பத்தில் ஒரு பங்கு பதிவு செய்யப் படுகிறது. சிலருக்கு ஒன்பதில் ஒரு பங்கு, சிலருக்கு எட்டில் ஒரு பங்கு, சிலருக்கு ஏழில் ஒரு பங்கு...இப்படியாக தொழுகையில் பல லட்சத்தில் ஒரு பங்கு பதிவு செய்யப்படுமானாலும், அதுவும் அல்லாஹ்வின் கிருபையே ஆகும். கியாமநாளில் முதலாவதாகக் கேட்கப்படும் கேள்வி தொழுகையைப் பற்றியதாகும். எனவே தொழுகையில் கவனம் பேணுங்கள்.

இன்று (மே., 9ல்) நோன்பு திறக்கும் நேரம்: மாலை 6:31 மணி
நாளை (மே., 10ல்) நோன்பு வைக்கும் நேரம்: அதிகாலை 4:43 மணி

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சித்திரை திருவிழாவின் ஐந்தாம் நாளான இன்று சுந்தரேஸ்வரரும் மீனாட்சியும் குதிரை வாகனத்தில் பவனி ... மேலும்
 
temple news
செவிலிமேடு; சித்திரை மாத திருவாதிரை திருமஞ்சனத்தையொட்டி, காஞ்சிபுரம் செவிலிமேடு ராமானுஜர் நேற்று, ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: சீர்காழி சட்டைநாதர் கோவிலில் திருமுலை பால் விழா கோலாகலமாக நடைபெற்றது. தருமபுரம் ஆதீனம் ... மேலும்
 
temple news
கோவை : தண்டுமாரியம்மன் கோயில் சித்திரை பெருந்திருவிழாவை ஒட்டி, இன்று பக்தர்கள் சக்தி கரகம் ... மேலும்
 
temple news
சிருங்கேரி: சிருங்கேரி; சிருங்கேரி சாரதா பீடத்தில் ஸ்ரீ சங்கர ஜெயந்தியை முன்னிட்டு இன்று மகா ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar