Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
காஞ்சிபுரம் அம்மன் கோவிலில் ... மயூரநாதர் கோயிலில் திருக்கல்யாணம் மயூரநாதர் கோயிலில் திருக்கல்யாணம்
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
விஸ்வேஸ்வரர் கோவிலில் சுவாமி திருவீதியுலா
எழுத்தின் அளவு:
விஸ்வேஸ்வரர் கோவிலில் சுவாமி திருவீதியுலா

பதிவு செய்த நாள்

15 மே
2019
11:05

திருப்பூர்: திருப்பூர் ஸ்ரீ விஸ்வேஸ்வரர் - ஸ்ரீ வீரராகவப் பெருமாள் கோவில்களின் தேர்த்திருவிழாவில் நேற்று மூன்று வாகனங்களில் சுவாமிகள் திருவீதியுலா நடந்தது. திருப்பூரில் பிரசித்தி பெற்ற விஸ்வேஸ்வரர் - வீரராகவப் பெருமாள் கோவில்களின் தேர்த்திருவிழா கடந்த, 12ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. கற்பக விருட்ச வாகனம், சிம்ம வாகனத்தில் சுவாமிகள் திருவீதியுலா ஆகியன நடந்தன.

தேர்த்திருவிழாவின் மூன்றாவது நாளான நேற்று காலை சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை ஆகியன நடந்தன. தொடர்ந்து மாலை, சுவாமிகள் திருவீதியுலா நடந்தது. சோமாஸ்கந்தர், ராவணேஸ்வரர் வாகனத்தில் எழுந்தருளினர். காமதேனு வாகனத்தில் விசாலாட்சி அம்மனும், சஷே வாகனத்தில் பூமா தேவி, ஸ்ரீ தேவியருடன் வீரராகவப் பெருமாள் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.இந்நிகழ்ச்சியில் பெருந்திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர். விழாவில், நான்காம் நாளான இன்று, காலை 10:00 மணிக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை ஆகியனவும், மாலை 6:30 மணிக்கு கற்பக விருட்ஷ வாகனம், அதிகார நந்தி வாகனம் மற்றும் யாழி வாகனங்கள் மீது உற்சவர் புறப்பாடு நிகழ்ச்சியும் நடைபெறவுள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
செவிலிமேடு; சித்திரை மாத திருவாதிரை திருமஞ்சனத்தையொட்டி, காஞ்சிபுரம் செவிலிமேடு ராமானுஜர் நேற்று, ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: சீர்காழி சட்டைநாதர் கோவிலில் திருமுலை பால் விழா கோலாகலமாக நடைபெற்றது. தருமபுரம் ஆதீனம் ... மேலும்
 
temple news
கோவை : தண்டுமாரியம்மன் கோயில் சித்திரை பெருந்திருவிழாவை ஒட்டி, இன்று பக்தர்கள் சக்தி கரகம் ... மேலும்
 
temple news
சிருங்கேரி: சிருங்கேரி; சிருங்கேரி சாரதா பீடத்தில் ஸ்ரீ சங்கர ஜெயந்தியை முன்னிட்டு இன்று மகா ... மேலும்
 
temple news
சென்னை: சைதாப்பேட்டை காரணீஸ்வரர் கோவில், சித்திரை மாத பிரம்மோத்சவத்தின் இரண்டாம் நாளான இன்று சூரிய – ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar