Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
குளித்தலை செல்லாண்டியம்மன் ... ஆர்.எஸ்.மங்கலம் கருப்பணசுவாமி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
குளித்தலை பகவதியம்மன், மாரியம்மன் கோவில் திருவிழா: அக்னி குண்டம் இறங்கி பக்தர்கள் பரவசம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

20 மே
2019
04:05

குளித்தலை: வெள்ளப்பட்டி மகாமாரியம்மன் கோவில் திருவிழாவில், ஆயிரக்கணக்கான பகத்தர்கள், பால் குடம் எடுத்து, கிடா வெட்டி பூஜை செய்து நேர்த்திக் கடன் செலுத்தினர்.

குளித்தலை அடுத்த, தோகைமலை குறிஞ்சி நகரில், பகவதி அம்மன் கோவில், வெள்ளப்பட்டியில் மகா மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவில்களில் நேற்று (மே., 19ல்)
திருவிழா நடந்தது. குளித்தலை காவிரி ஆற்றில் இருந்து, பக்தர்கள் தீர்த்தக் குடம் எடுத்துக் கொண்டு, தோகைமலை குறிஞ்சி நகரில் உள்ள பகவதி அம்மன் கோவிலுக்கு ஊர்வலமாக சென்றனர். சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்தனர். பின், அங்கிருந்து, பால்குடம், அக்னிச் சட்டி, பால் காவடி, பறவை காவடி மற்றும் கரும்புத் தொட்டில்களுடன், வெள்ளப்பட்டி மகா மாரியம்மன் கோவிலுக்கு ஊர்வலமாக சென்றனர். அங்கு அமைக்கப்பட்டிருந்த அக்னிக் குண்டத்தில், விரதம் இருந்த பக்தர்கள் பலர் இறங்கினர். பிறகு
அம்மனுக்கு அபிஷேக ஆராதனைகள் செய்தனர். நேர்த்திக் கடனாக கிடா வெட்டியும், பொதுமக்களுக்கு அன்னதானம் அளித்தும், அம்மனை வழிபட்டனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கோவை; காரமடை அருள்மிகு அரங்கநாத ஸ்வாமி கோவிலில் ஐப்பசி மாத கிருஷ்ண பட்ச ஏகாதசி முன்னிட்டு அதிகாலை ... மேலும்
 
temple news
பேரையூர்: மதுரை மாவட்டம் பேரையூர் தாலுகா டி கல்லுப்பட்டி அருகே அம்மா பட்டியில் ஏழூர் முத்தாலம்மன் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காமாட்சி அம்மன் கோவிலில், காமாட்சி அம்மனின் அவதார திருநாளை முன்னிட்டு புஷ்பாஞ்சலி சேவை ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை: தீப திருவிழாவை முன்னிட்டு அருணாசலேஸ்வரர் கோவில் உழவார பணியில் ஒரே நாளில், 1,500 பக்தர்கள் ... மேலும்
 
temple news
திருவண்ணாமலையில், 14 கி.மீ., சுற்றளவு உள்ள, மலையையே சிவனாக நினைத்து பக்தர்கள் வழிபட்டு வருகின்றனர். ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar