Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news தர்மராஜன்கோட்டை பாலதண்டாயுதபாணி ... திருவண்ணாமலை மழை வேண்டி மகா ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ரமலான் சிந்தனைகள் -16
பகிர்க copied
எழுத்தின் அளவு:
ரமலான் சிந்தனைகள் -16

பதிவு செய்த நாள்

22 மே
2019
02:05

முத்தான மூன்று குணங்கள்

இவர் நல்ல குணமுள்ளவர் என்று சொன்னால் அதற்கு மூன்று தகுதிகள் வேண்டும். அவர் ஒருவனைச் சந்திக்கும் போது சிரித்த முகத்துடன் சந்திக்க வேண்டும். தேவையுள்ள மக்களுக்காக தன் செல்வத்தைச் செலவிட வேண்டும். எவருக்கும் சிரமம் தரக்கூடாது. "இறுதித் தீர்ப்பு நாளில் இறை நம்பிக்கையாளனின் தராசில் வைத்து நிறுக்கப் படும் பொருட்களிலேயே மிகவும் கனமான பொருள் அவனது நற்குணமாகும். தன் நாவால் வெட்கம் கெட்ட விஷயங்களைப் பேசுபவனையும், கெட்ட வார்த்தைகள் கூறுபவனையும் அல்லாஹ் மிகவும் வெறுக்கின்றான்,” என்கிறார் நபிகள் நாயகம்.புரிந்து கொள்ளுங்கள். இறைவனின் கோபத்தில் இருந்து தப்பிக்க முத்தான இந்த மூன்று குணங்களையும் மனதில் கொள்ளுங்கள்.

* இன்று (மே., 22ல்) நோன்பு திறக்கும் நேரம்: மாலை 6:39 மணி
* நாளை (மே., 23ல்) நோன்பு வைக்கும் நேரம்: அதிகாலை 4:17 மணி

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றத்தில் முருகப்பெருமான் அம்பு எய்தல் நிகழ்ச்சி இன்று நடந்தது. ... மேலும்
 
temple news
டில்லியில் நடந்த தசரா கொண்டாட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டு ராவண பொம்மையை நோக்கி அம்பை ... மேலும்
 
temple news
வத்திராயிருப்பு: சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில் நவராத்திரி திருவிழாவை முன்னிட்டு மகிஷாசுர ... மேலும்
 
temple news
மருதமலை: மருதமலை சுப்பிரமணியசுவாமி கோயிலில், விஜயதசமி விழாவையொட்டி, அம்பு சேர்வை நடந்தது.முருகனின் ... மேலும்
 
temple news
சென்னை: வடபழனி ஆண்டவர் கோவிலில், விஜயதசமியை முன்னிட்டு குழந்தைகளின் விரல் பிடித்து தொடக்க கல்வியை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar